topic_image


ஹாய் எல்லோருக்கும் நாளை நம் சார்தாவின் கல்யாணநாள் வாங்க இப்பவே வாழ்த்திடலாம்!

அன்பு சார்தா வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ என் மனமார்ர்ந்த வாழ்த்துகள்1


சார்தா திருமணநாள் நாளை!
ஜூலை 2, 2008 - 11:14am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் எல்லோருக்கும் நாளை நம் சார்தாவின் கல்யாணநாள் வாங்க இப்பவே வாழ்த்திடலாம்!

அன்பு சார்தா வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ என் மனமார்ர்ந்த வாழ்த்துகள்1

அன்புடன்,
மர்ழியாநூஹு

வாழ்த்துகள்
ஜூலை 2, 2008 - 11:45am - வழங்கியவர் mamtha

சார்தா
திருமண நாள் நல் வாழ்த்துகள்.

அன்புடன் தாச்சா

திருமணநாள் வாழ்த்துக்கள்
ஜூலை 2, 2008 - 1:34pm - வழங்கியவர் அதிரா

திருமணநாள் வாழ்த்துக்கள்
சாரதா, பல்லாண்டுகாலம், சகல செல்வங்களோடு நீடூழிவாழ வாழ்த்துகிறேன். நல்லவேளை நாளை வரமுடியாதுபோனாலும் மர்ழியாவின் உதவியால் வாழ்த்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. மர்ழியா... இப்படித்தான் எல்லாவற்றையும் முன்கூட்டியே செய்யவேணும் என்ன? குட் கேர்ள்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ஜூலை 2, 2008 - 3:35pm - வழங்கியவர் aniaksh

சாரதா,
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா செல்வங்களையும் மென்மேலும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
Rajini

சாரதா இனிய
ஜூலை 2, 2008 - 3:42pm - வழங்கியவர் VidhyaSaravanan

சாரதா

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

திருமணநாள் வாழ்த்துக்கள்
ஜூலை 2, 2008 - 7:14pm - வழங்கியவர் ramani-ka

சார்தா
திருமண நாள் வாழ்த்துகள்.

ramani

வாழ்த்துக்கள் சாரதா
ஜூலை 3, 2008 - 1:20am - வழங்கியவர் seyedkatheeja

உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் குட்டி செல்லம் எப்படி இருக்கு.எப்படி திருமண நாளை கொண்டாடினீங்க அப்புறம் கிப்ட் என்ன கிடைத்ததுன்னு வந்து சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

valthukkal
ஜூலை 3, 2008 - 1:59am - வழங்கியவர் anutaitus

hello saratha

thirumana naal nalvazthukkal

திருமண நல்வாழ்த்துக்கள்
ஜூலை 3, 2008 - 3:52am - வழங்கியவர் T S JAYANTHI

சாரதா, பதினாறும் பெற்றுப் (பயப்படாதீங்கம்மா - பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று) பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். இந்த வருடம் அமிர்தவர்ஷினியுடன், இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் கழித்து ஒன்லி ஒன் மோர் - ஒகேவா.
அப்புறம் இது எத்தனாவது வருடம் ஒன்றா, இரண்டா?
தெரிந்து என்ன செய்யப்போகிறேன். அதுக்கேத்த மாதிரி உங்களைக் கலாய்க்கத்தான்.
வாழ்க வளமுடன்,
ஜெயந்தி மாமி

சாரதா
ஜூலை 3, 2008 - 5:17am - வழங்கியவர் harigayathri

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என்னுடைய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள். அமிர்தா எப்படி இருக்கா?

சாரதா
ஜூலை 3, 2008 - 8:19am - வழங்கியவர் gk

இதயம் கனிந்த இனிய மணநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
கோதை

hai
ஜூலை 3, 2008 - 11:20pm - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹாய் ஷாரதா

உங்களுக்கும் உங்கள் கணவருக்குமாக, இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள். அமிர்தவர்ஷினி எப்படியிருக்கிறாள்.இன்றுப்போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக இருக்க எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்

இன்று எனது கணவரின் பிறந்த தினமும்

வாழ்த்துக்களை பரிமாறும் மஹா,பிரகதீஸ், மற்றும் யுவன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மர்ழியா,தாச்சா, அதிரா மற்றும் அருசுவை சகோதரிகளுக்கும்
ஜூலை 4, 2008 - 6:37am - வழங்கியவர் Shardha

மர்ழியா,தாச்சா, அதிரா மற்றும் வாழ்த்திய அனைத்து அருசுவை சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் நேற்று எங்கும் செல்லவில்லை. அமிர்தவர்ஷினிக்கு கொஞ்ஜம் வயிறு அப்செட், அதனால் அவளை டாக்டரிடம் அழைத்துப் போனேன். மற்றும் இன்று எனது நாத்தனார் (அவரின் சித்தப்பா மகள்) கல்யாணம். அதனால் செங்கல்பட்டு வரை செல்ல வேண்டியிருந்தது.

மாமி: இது எனது 2வது கல்யாண நாள். (இன்னொரு குழ்ந்தையா..!!!!!???????????)

கதீஜா, : அவரின் ப்ரெண்ட் ஒருவர் பொக்கே அனுப்பி வைத்திருந்தார். எனது அக்கா எங்களுக்காக மட்டன் பிரியாணி செய்து எடுத்து வந்தார்.

மஹா: உங்கள் கணவருக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நான் கோவிலுக்கு போகவில்லை என்று சிறிது மனவருத்தம் இருந்தது. ஆனால் உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் அதை மறக்கச் செய்துவிட்டது.

மீண்டும் ஒருமுறை நன்றி உங்கள் அனைவருக்கும்.

நல் வாழ்த்துக்கள்.
ஜூலை 4, 2008 - 7:36am - வழங்கியவர் shadiqah

சாரதா, திருமணதின நல் வாழ்த்துக்கள்.
மஹாலக்ஷ்மிபிரகதீஷ் உங்களவருக்கும் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
எல்லா வளங்களும் பெற்று,சந்தோஷமாக வாழ பிரார்த்தனை செய்கிறாள் இந்த ஸ்னேகிதி.
---ஸாதிகா

சாரதா,மஹா
ஜூலை 4, 2008 - 7:51am - வழங்கியவர் shadiqah

தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.அறுசுவையில் உள் நுழைவு பிரச்சினையால் என்னால் ஒரு வாரமாக அறுசுவையில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது
ஸாதிகா