topic_image


ஹல்லொ,
எனக்கு chineese fried rice சோயா பூக்கள் சேர்த்து செய்வது எப்படி என்று குறிப்பு தரவும்... இங்கு அறுசுவையில் chineese recipe's il தேடிணேன்... கிடைக்கவில்லை... யாருக்காவது தெரிந்தால் குறிப்பு தரவும்... Thanks in advance... (restaurant' ல் கிடைப்பது போல் இருக்க வேன்டும்...)...


ஓ பிரியா பிரியா
ஜூலை 5, 2008 - 6:20am - வழங்கியவர் MarliyaNoohu

யாரும் சமைக்கலாமில் ஜலீலாக்காவின் சிக்கன் பிரைட் ரைஸ் இருக்கு போய் பாருங்க சூப்பவா இருக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு