topic_image


மஸ்ரூம் ஐ சப்பாத்திக்கு சைடிஸ் ஆக சமைக்கும் முறை சொல்லுங்களேன்.


hai asia fazeela
ஜூலை 7, 2008 - 8:27am - வழங்கியவர் sabithasayed

mushroom masala
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம்- 2 கப்
தேங்காய் துருவல்- 1கப்
வெங்காயம்- 2
மிளகாய்- 3
மிளகு,தனியா,பட்டை,மஞ்சள்பொடி,ப
ூண்டு,இலவங்கம் ஆகியவை தேவையான அள்வு.
மல்லி இலை,ஆயில்.உப்பு.
செய்முறை.
மஷ்ரூமை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ந்ன்றாக வேகவைத்து எடுக்கவும்.வெங்காயத்தைபொடியாக நறுக்கி ஆயிலில் பொன்னிற்மாகும் வரை வதக்கவும்.வேறொரு பேனில் ஆயில் விட்டு இலவங்கம்,பட்டை,தனியா,மிள்கு,பூ
ண்டு,மிளகாய் போட்டு வதக்கி ஆறியவுடன் பேஸ்ட் ரூபத்தில் ஆக்கவும்.மீதி ஆயிலில் தேங்காய் துருவலை தனியாக வதக்கி அதையும் பேஸ்ட் ஆக்கவும்.இந்த இரண்டு மஸாலாக்கள்டன் மஷ்ரூமை சேர்த்து,இத்துடன் வதக்கிய வெங்காயமும் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை சேர்த்து சப்பாத்திக்கு ஸைடு டிஷ்ஷாக பயன்படுத்தவும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லவும்
fazila.

நன்றி சபிதாசெய்யது
ஜூலை 7, 2008 - 8:43am - வழங்கியவர் faleela

நன்றி . பெயர் சரிதானா?கன்டிப்பாக செய்து பார்த்து ரிப்ளை பன்றேன்.இலவஙம் ,பட்டை ஆறியதும் மிக்ஸியில் அரைக்கனும் அப்படிதானே?

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH