![]() அன்புத்தோழிகளே என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள் எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. எனது கணவர் என்னை நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறார். நல்ல குணமுடையவரும் கூட, ஆனால் அவர் மது அருந்துகிறார், தின்மும் வீட்டில் சண்டைதான், அவர் மிகவும் லீனாக வேற இருப்பார், மது அருந்துவதை அவரால் விடமுடியவில்லை என்கிறார், என்ன செய்வது, என் பிரச்சனையை வார்த்தைகளால் விளக்க முடியாது, இதை டைப் செய்யும் போது கூட என் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருக்கிறது. ப்லிஸ் என்ன செய்யலாம், எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ஜூலை 8, 2008 - 3:45am - வழங்கியவர் dhans
|

