![]() நான் suave conditioner(Aloe & waterlily) வாங்கினேன்.எனக்கு முடிக்கு conditioner உபயோக்கிபது பற்றி சரியா தெரியாது. ஏதாவது side effect வரும் என்று என் husband சொல்லுகிறார்.ஆதலால் ஒரெ குழப்பமா இருக்கு.இல்லையென்றால் எப்போதும் போல வெந்தயம்,முட்டை என்று உபயோக்கிகவா என்று குழப்பமா இருக்கு. என் குழப்பதை தீர்க்கமுடியுமா . ஜூலை 9, 2008 - 9:05am - வழங்கியவர் AnuKrish
|

