topic_image


எனக்கு 3நாள் தான் த்ள்ளி போய்ய்யிருக்கு. வயிரு அப்ப அப்போ லைட்டா வலிக்குறமாதிறி இருக்கு. என்ன காரனம் என்று தெரிந்தால் சொல்லுஙல் please...


johnsily
ஜூலை 12, 2008 - 2:17am - வழங்கியவர் JeevaKrishnan

நீங்கள் கர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தீர்களானால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். எனக்கும் இப்படிதான் வயிற்றுவலியும் இருந்தது, ஆனாலும் நம்பிக்கையோடு நம் அறுசுவை தோழிகளின் அறிவுரை கேட்டு அதிகம் அலட்டி கொள்ளாமல் இருந்தேன், கன்பர்ம் ஆகியது 10 நாட்கள் கழித்து. நீங்களும் அதன்படி கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மற்றபடி சூடு காரணமாக வயிற்றுவலி வரலாம்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

hi
ஜூலை 12, 2008 - 5:11am - வழங்கியவர் thalika

குழந்தைக்கு ட்ரை பன்றீங்கன்னா கர்பமாக இல்லாட்டிய்யும் கூட பீரியட்ஸ் தள்ளிப் போகலாம்,வயிறு வலி வரலாம்,வாந்தி வரலாம்.எல்லாம் ஒரு மனபிரம்மை
ஆனால் கர்ப்பமாகினாலும் வரலாம்..அமைதியாக இன்னொரு வாரம் கழித்து டெஸ்ட் பன்னுங்க..ரொம்ப அதிகம் எதிர்பாப்பு வேண்டாம் இல்லாட்டால் மனசு சங்கடமாகிவிடும்.ஆல் த வெரி பெஸ்ட்

SALAM..
ஜூலை 14, 2008 - 2:26pm - வழங்கியவர் Meera Rafi

Hai thalika akka & all salam..
i m meera,nan arusuvai yil puthithaha inainthullen.nw i am in saudhi Arabia with my husband.enaku thirumanam agi oru varudam mudinthathu.tharpothu nan pregnant aga vullen.itharku mun jan month enaku abortion agi vitathu..intha murai payamaga vullathu..ipothu 6 weeks pregnant..nan vungalin samayal kuripukal , health tips padithullen..migavum arumai..thaniyaga irukum enaku tips kodungalen.vungalin pathilukaha kathirukum sister meera...

மீரா,
ஜூலை 14, 2008 - 11:17pm - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் வஸ்ஸலாம் மீரா வாழ்த்துகள்..மனசை அழட்டிக்காதீங்க அதுவே பிரீயர்ஸ் வர காரணமாகும்..பிரீயா விடுங்க பிடித்ததில் ஈடுபடுங்க அல்லாஹ் நன்மையாக்குவான்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

வாழ்த்துக்கள் மீரா
ஜூலை 15, 2008 - 12:58am - வழங்கியவர் JeevaKrishnan

மீரா வாழ்த்துக்கள். சந்தோஷமா இருங்க. ரொம்ப ஸ்ரைன் பண்ணிக்காதீங்க. கணமான பொருள் தூக்காதீங்க. எனக்கு நம்ம தோழிகள் சொன்ன அட்வைஸ் தான் இதெல்லாம்.:)
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

ஹாய் ஜீவா
ஜூலை 15, 2008 - 1:46am - வழங்கியவர் MarliyaNoohu

ஹாய் ஜீவா இப்ப எப்படி இருக்கு உங்க ஹெல்த்?

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் மர்ழியா
ஜூலை 16, 2008 - 11:11pm - வழங்கியவர் JeevaKrishnan

நான் நல்லா இருக்கேன்ங்க.. உங்க பேச்சி கா போங்க.. ஐடி அனுப்பினேன் அதை சேர்த்துகலையா நீங்க?
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

அய்யய்யோ ஜூவா
ஜூலை 16, 2008 - 11:17pm - வழங்கியவர் MarliyaNoohu

இப்பதான் இந்த பக்கம் வாரேன் அதுக்குள்ள காயா?எப்பப்பா வேணாமா பழம் போடுங்க எப்பப்பா அனுப்பினீங்க எனக்கு ஒன்னும் வரலப்பா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் மர்ழியா
ஜூலை 17, 2008 - 12:20am - வழங்கியவர் JeevaKrishnan

நான் அனுப்பினத பார்க்கலியா? சரி மறுபடியும் அனுப்பறேன். jeevaakrishnan@ymail.com yahoo la சேர்த்துக்கோங்க.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

ஹாய் மர்ழியா
ஜூலை 17, 2008 - 8:00pm - வழங்கியவர் DEVA

மர்ழியா, எப்படி இருக்கீங்க? உங்க கூட பேசி நாளாச்சு. முதல்ல என்னை மன்னிச்சுக்குங்க. உங்க மாமியின் இழப்புக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாம அப்ப அறுசுவை பாக்க முடியாம இருந்தேன். இத்தனை நாள் கழிச்சு அதைக் கேக்கறதுக்கு சாரி. இப்ப நிச்சயம் நீங்க அதிலிருந்து மீண்டு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவர் பட்ட கஷ்டத்திலிருந்து அவருக்கு விடுதலை கிடைச்சுட்டதா நினைச்சுக்குங்க. எனக்கு அதற்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு கூட தோணல.
நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க பொண்ணு எப்படி இருக்கா? நீங்க கேட்டதுக்கு இப்ப பதில் சொல்றேன். நான் பிரெக்ணண்ட் இல்லை. சும்மா கேட்டிருக்காங்க.அப்புறம் உங்க ஸ்ட்ரெயிட்னிங் விஷயம் என்னாச்சு? நேரம் கிடைக்கும்போது சொல்லுங்க.

டியர் தேவா
ஜூலை 18, 2008 - 12:04am - வழங்கியவர் MarliyaNoohu

நல்லா இருக்கேன் தேவா நீங்க எப்படி இருக்கீங்க சமீபத்தில் உங்களை காணல..ஆமாம் நாம பேசி நாட்கள் ஆச்சு...தேங்ஸ் தேவா ஆமாம் மறந்துட்டேன் ஆனாலும் அப்பப்ப ஏதாவது ஒரு மேட்டர் நடக்குறப்ப நியாபகம் வரதான் செய்கிறது நேர்று கூட அழுகைதான் என்ன செய்ய அனைவருக்கும் இந்த உலகம் நிரந்தரம் இல்லையே!அதோட அவங்க இன்னும் கஸ்டபடகூடாதுன்னுதான் இறைவன் எடுத்தான்னே நினைக்கிறேன்..என் பொன்னுதான் அப்பப்ப தேடுறா அல்லாஹ்ட போயிட்டாங்கன்னு சொன்னேன் ஏதோ நினைப்பில் சடன்னா வாம்மா நாமும் போகலாம்னு சொல்லிட்டா அதோட பேச்சை மார்றிட்டென்..ஸ்டெயினிங் மாமி மேட்டரால் அப்படியே ஸ்டாப் ஆகிட்டு இப்ப கொஞ்சம் உடம்புக்கு முடியல இன்ஷஅல்லாஹ் கூடிய சீக்கிரம் கம்லீட்டா நார்மல் ஆகிடுவேன் அப்ப செய்ய இருக்கேன்..பியூட்டி பார்லரும் பார்த்து வைத்துட்டேன் முதல் முறை போக பக்கத்திலேயே லேக்மி பியூட்டி பார்லர் இருக்கு..ஆமா கண்ஸீன்னுதாஅ நினைத்தேன் தேவா அதனால்தான் வரல போலன்னு சாரிப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழியாவா கொக்கா!கண்டு பிடிச்சுட்டேன் :-D
ஜூலை 19, 2008 - 11:17am - வழங்கியவர் MarliyaNoohu

சாதிகாலாத்தா இங்கே வாங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

மர்ழி கில்லாடிப்பா நீங்கள்
ஜூலை 19, 2008 - 12:13pm - வழங்கியவர் shadiqah

மர்ழி கில்லாடிப்பா நீங்கள்...கீழே உள்ள உங்க பதிவை பார்க்காமலேயே பதிவு போட்டு விட்டேன்.ஆனால் உண்மையை ஒத்துக் கொள்கிறேன்.நீங்க தான் சிக்னல் காட்டினீர்கள்.ஒகே எப்படியோ என் முயற்சிக்கும் பலன் கிடைத்த மாதிரி.ரொம்ப தேங்க்ஸ்பா.
ஸாதிகா