ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
என் பெயரில் இத்தனை பேரா, நானும் அரட்டையில் கலந்துக்கலாமென்று இருக்கிறேன் பெயர் குழப்பம் வராதா
ஒரு குழப்பமும் வராது கவி.எஸ் தன் உங்கள் பெயர் வாங்க தாராளமா கலந்துக்கங்க..வெலகம் :-D
கே.ஆர் புலப்பத்தை விடு மெயில் பாரு
அன்புடன், மர்ழியாநூஹு
என்னையும் அரட்டையில் சேர்த்துக்கொண்டதற்கு என் பையன் எனக்கு நேரம் கொடுக்கும் போது உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன்.
என்னையும் அரட்டையில் serthukollungal i can't type in tamil because i don't know how to type in tamil visharamesh
விஷா ரமேஷ் வருக..வருக..நீங்களும் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்.அறுசுவை ஸ்னேகிதிகள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.எழுத்துதவிப் பக்கத்தை பொறுமையாக இரண்டு மூன்று முறை படியுங்கள்.புரிந்து விடும்.அப்புறம் சுலபமாக தமிழில் டைப் பண்ணலாம். ஸாதிகா
ஏன் எனக்கு அரட்டை அடிக்கலாம் பாகம் 9 படிக்க ஓப்பன் ஆக மாட்டேங்குது? ;( யாராவது எல்லாத்தைய்ம் காப்பி பண்ணி இங்க போடுங்கப்பா இல்லன்னா அழுதுருவேன் ஆமா
என்ன கவி இது இப்படி எல்லோரையும் மறந்துட்டீங்களே!மெயிலையும் காணோம்..பதிவையும் கானோம் எப்படி இருக்கீங்க?
வந்தும் வராமலும் அழுதுடாதீங்க ஓப்பன் ஆகும் லேட்ட டிரை பண்ணுங்க..இனியாவது ஒழுங்கா வருவீங்கள்ள?கவி வந்தாச்சுப்பா இனி அடிக்கடி ஒரு தலைப்பு வரும் "கம்பி மேல யாருன்னு" ஹா ஹா அப்படிதானே கவி?
என்ன மர்லி பொண்ணு எப்படி இருக்கா? நீங்க நலமா? மர்யம் அழாமல் ஸ்கூல்க்கு போறாளா?
எப்படி இருக்கீங்க?மரியம் செல்லம் என்ன பண்றா? ஆமா மர்ழி லேப்டாப் திருட்டு போயிடுச்சு.அப்புறம் ஊருக்கு போஇடேன்.இப்போ வந்த பிறகு புதுசு வாஙி அருசுவைக்கு ஓடிவந்துட்டென். அரட்டை அடிக்கலாம் பாகம்9 ஓப்பன் ஆகுது ஆனா 4 பதிவுக்கு மேல உள்ள பதிவெல்லாம் வரவே மாட்டேங்குஹு.ஏன்னு புர்யல.
ஹா ஹா ஆரம்பிச்சுட்டாங்கப்பா :-D
இருக்கா தூக்கத்தில் இருந்தா இப்ப முழிச்சாச்சு ஆட்டம் ஸ்டார்ட் ஆகும் நான் ஓட்டம் எடுக்கும் நேரம் வந்தாச்சு! அய்யோ அப்படியா இங்கும் அதே கதிதான் லேப்டாப் ,மொபைல் இரண் டும் திருட்டு போகிட்டு
hi shadiq ah thanku for joining me in ur team எழுத்துதவிப் பக்க m where it is please tell me
முகப்பு பக்கத்தில் கீழே உள்ளது,அதை க்ளிக் செய்தால் தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம் உள்ளது.
Hai Kavi.s உங்கள் profile பார்த்தேன் உங்கலுக்கு அருகாமைய்ல் தான் நான் இருக்கிரேன் புரியவில்லையா நான் delhi இருக்கிறேன் Husband computer designer 2 வயது மகள் இருக்கிறாள் thanku எனக்கு tamil typing சொல்லி தந்ததுக்கு