topic_image


ஹாய் கவி சாரி கவி இன்னக்கி தான் பார்த்தேன் உங்க பிறந்தநாளை. பரவாயில்லை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா விஷ் பண்ணிடுவோம்ட்டு தான் வந்தேன். கவி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், எந்நேரமும் சந்தோஷத்துடன் கூடிய அனைத்து நலன்களும் நீங்கள் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்ன ப்ரண்ட்ஸ் நம்ம கவி சிவா பிறந்தநாள யாரும் பாக்கலையா வாங்க வாங்க எல்லரும் வந்து விஷ் பண்ணுங்க கவிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.


வாழ்த்துக்கள்
ஜூலை 30, 2008 - 11:27pm - வழங்கியவர் T S JAYANTHI

ஹாய் கவிசிவா, பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று மனம் நிறைந்த வாழ்வு வாழ் வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

கவிசிவா வாழ்த்துக்கள்
ஜூலை 31, 2008 - 12:02am - வழங்கியவர் pradeebala

ஹாய் கவிசிவா என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலனும் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

hai கவிசிவா
ஜூலை 31, 2008 - 12:15am - வழங்கியவர் Thanisha

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா வளமும் பெற்று, வாழ இறைவனை பிராதிக்கிறேன்

நன்றி!நன்றி!!நன்றி!!!
ஜூலை 31, 2008 - 12:39am - வழங்கியவர் kavisiva

காயத்ரி ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. அருசுவையோடு கொன்டாடிய முதல் பிறந்த நாள் இது.அதனால எனக்கு இன்னிகு 1 வயதுதான் ஆகுது.ஹி..ஹி.. :-)))
ஜெயந்தி மாமி உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.அப்படியே நான் சீக்கிரம் அம்மா ஆகணும்னும் வாழ்த்துங்க.
ப்ரதீபா தேங்ஸ்பா.எப்படி இருக்கீங்க?பேசி ரொம்ப நாளாச்சு?

தனிஷா ரொம்ப தேங்ஸ்பா.உங்களோட இப்பதான் பேசறேன்.அஃப்ரா குட்டி என்ன சேட்டை பண்ணிகிட்டு இருக்கா?

என்றும் அன்புடன்
கவிசிவா

கவி
ஜூலை 31, 2008 - 12:48am - வழங்கியவர் T S JAYANTHI

ஒரு வயதா? இன்னிக்குதானே பிறந்து இருக்கீங்க.
உங்களது அடுத்த பிறந்த நாளன்று உங்களுக்கு அம்மா பிரமோஷன் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

கவிசிவா
ஜூலை 31, 2008 - 1:20am - வழங்கியவர் pradeebala

கவிசிவா நான் நலமே?எப்படி போனது பிறந்தநாள் என்ன ஸ்பெசலா சமைத்தீர்கள்?என்ன கிப்ட் கிடைத்தது.சீக்கிரம் நீங்கள் தாயாக நான் இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் பிரதீபா

கவி கவி சிவா கவி!
ஜூலை 31, 2008 - 1:27am - வழங்கியவர் MarliyaNoohu

பிறந்தநாளா வாவ் வாழ்த்துகள் கவி என்றென்றும் உங்க வாழ்வில் சந்தோசம் பூக்கட்டும் நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க!

அன்புடன்,
மர்ழியாநூஹு

கவிசிவா
ஜூலை 31, 2008 - 1:50am - வழங்கியவர் harigayathri

என்ன கவி இதுக்கே இப்படி அசந்துபோனா எப்படி நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்து வாழ்த்து சொல்லபோறாங்க. அடுத்த பிறந்த நாளுக்கு நம்ம ஜெய்ந்தி மாமி சொன்னது போல உங்களுக்கு அம்மா பிரரோமஷ்ன் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

கவியை வாழ்த்துவது கவி
ஜூலை 31, 2008 - 3:24am - வழங்கியவர் kavi.s

கவிசிவா பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்க எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க வாழ்த்துகிறோம், எல்லா வளமும் என்றால் குழந்தை வளமும்தான் சீக்கிரமே அதற்கும் வாழ்த்துவோம் வாழ்த்துக்களை பெற தயாரா இருங்க.

Hai Kavisiva my belated
ஜூலை 31, 2008 - 4:34am - வழங்கியவர் visharamesh

Hai Kavisiva my belated Birthday wishes may this year brings u alot of happiness and good health

hai kavi
ஜூலை 31, 2008 - 4:53am - வழங்கியவர் Mahalakshmiprag...

மக்கா கவி
என்னது இது இப்படி பிறந்ததினத்தை மறைத்து வைத்து இருந்தீங்க போலும் நம்ம சிங்கம் ஹாயத்திரி கிட்ட இருந்து தப்ப முடியுமா?என்ன?
இந்த பிறந்த தினம் உங்களை எப்படி மகிழ்வித்ததோ அதனோடு நல்லச்செய்தியையும் கூடியவிரைவில் அறுசுவை தோழியரோடு பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை பரிமாறும் மஹா, பிரகதீஸ், மற்றும் யுவன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

பிறந்தநாள் வாழ்த்துகள்
ஜூலை 31, 2008 - 4:58am - வழங்கியவர் mozhi

கவிசிவா நான் இப்பதான் முதல் தடவையாக பேசுறேன்.
so happy. WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE
DAY.

happy birthday
ஜூலை 31, 2008 - 5:11am - வழங்கியவர் ravoofa

wish u happy birth day kavi .god bless u dear.

ஹாய் கவி
ஜூலை 31, 2008 - 6:00am - வழங்கியவர் Vijitvm

வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று நோய் நொடியில்லாமல் வாழ என்னுடைய்ய வாழ்த்துகள்.

ஹாய் கவிசிவா,
ஜூலை 31, 2008 - 6:16am - வழங்கியவர் menaga

நலமா?இது தான் உங்களிடம் முதல் தடவை பேசுவது.என்னுடைய தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்குள் அம்மாவாக நான் கடவுளை பிரார்த்திக்கிரேன்.

கவிசிவா
ஜூலை 31, 2008 - 8:20am - வழங்கியவர் haashini

ஹாய் கவிசிவா என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிங்கள் விரைவில் தாயாக நான் இறைவனை வேண்டுகிறேன்

ஹாஷினி

Happy Birthday kavi
ஜூலை 31, 2008 - 8:21am - வழங்கியவர் deepaarunkumar

ஹாய் கவி எப்படி இருக்கீங்க? இப்போதான் பார்த்தேன் 30 உங்களுக்கு பிறந்த நாள் என்று. நான் தான் ரொம்ப லேட்டா wish பண்ணறேன். வாழ்க்கையில் எல்லா இன்பங்களும் பெற்று சந்தோஷமாக வாழ என் அன்பான வாழ்த்துகள். god bless you bye take care. கவி ரொம்ப ஸாரி என்னா bye.

அன்பு தோழி
தீபா

நன்றிகள் பல கோடி
ஜூலை 31, 2008 - 11:58am - வழங்கியவர் kavisiva

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தோழிகள் ஹாஷினி,மர்ழியா,விஜி,மஹா,மொழி,ப
்ரதீபா,தீபாஅருண்குமர்,கவிசுரேஷ
்,மேனகா,விஷா,ravoofa எல்லோருக்கும் இதயத்திலிருந்து நன்றிகள்
அப்புறம் நேற்று பால் பாயசத்தோடு வீட்டில் லன்ச்.அப்புறம் மோதிர பரிசோடு வெளியே கணவரோடு டின்னர்.சினேகிதிகள் பெற்றோர் சகோதர மற்றும் புகுந்த வீட்டு சொந்தங்களின் வாழ்த்துக்களோடு பிறந்த நாள் சந்தோஷமாக நடந்தது.மீன்டும் அனைவருக்கும் நன்றி.

லேட் வாழ்த்துக்கள்
ஜூலை 31, 2008 - 7:44pm - வழங்கியவர் Janaki2411

ஹய் கவிசிவா பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள். அடுத்த வருடம் குட்டி கவிசிவாவோடு பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துக்கள்.
என்னை விசாரித்தற்கு ரொம்ப நன்றி. அதற்கு பதில் தர முடியவில்லை வேலை ஜாஸ்தி. ஆனால் பிறந்த நாள் என்று பார்த்தவுடன் ஒடி வந்து விட்டேன் வாழ்த்துவதற்கு. லேட்டான வாழ்த்துக்கு சாரி கவிசிவா. நேரம் கிடைக்கும் போது மெயில் பண்ணவும்.

ஜானகி