topic_image


Vanakkam,

En Appaavukku jalathosam talai ganamaageh vullathu itharrku veettu vaithiya muraiyai sollungal? pls reply quickly..

indra,
malaysia


ஜலதோஷத்திக்கு....
நவம்பர் 20, 2008 - 4:19am - வழங்கியவர் rizwanahassan

கொதிநீரில் மெந்தொல் க்ரிஸ்டல் கல் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி ஜலதோசம் குறையும்

இந்திரா.
நவம்பர் 20, 2008 - 4:27am - வழங்கியவர் HAJAJASMINE

இந்திரா.வெந்நீரில் விக்ஸ். (அ) யூக்லிப்டஸ் ஆயில் சிரிதலவு விட்டு ஆவி பிடிக்க ஜலதோசம் பரந்துபோய்விடும்