![]() ஹாய் தோழிகளே எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றன.குழந்தைக்காக TREATMENT எடுத்து வருகின்றோம்.எனக்கு 24 வயது ஆகின்றது.எனக்கு POLY CYSTIC OVARY ப்ளஸ் INSULIN இருக்கின்றது.இன்த வருடம் மே மாதம் ICSI TREATMENT செய்து கொண்டேன்.FAILURE ஆகிவிட்டது.NEXT ICSI SUCESSஆக என்ன TIPS pls................ ஆகஸ்டு 12, 2008 - 5:28am - வழங்கியவர் anu24
|

