![]() இந்தியாவிலிருந்து குழந்தை தத்து எடுப்பது பற்றி யாராவது சென்னை/தமிழ்நாடு இல் இருந்து குழந்தை தத்து எடுத்து இருக்கிறீர்களா .. எனக்கு இந்த எண்ணம் வந்துள்ளது. 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறேன்... உங்களுக்கு தெரிந்த தகவல் கொடுத்து உதவுங்கள். I dont have preference for gender. If any of you know how this works or knows some one who has adopted a child from india, kindly help me. I read from internet that the process may take as long as 2 yrs or less like 5 to 9 months. I want to bring the children with me to US and have them live with me and my husband in US. My email id is ilaveera@gmail.com . Do not hesitate to email if you have any bit of information Thanks ஆகஸ்டு 12, 2008 - 12:32pm - வழங்கியவர் இலா
|

