![]() கன்டன்ஸ்டு மில்க் செய்வதற்கு 1லிட்டர் பால் எவ்வளவு நேரம் அடுப்பில் வைக்க வேண்டும்,இதை சர்க்கரை போட்டுத்தான் செய்யணுமா,சர்க்கரை போட்டால் கெட்டுபோய்டாதா இதை பிரிஜ்ஜில் எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணிவைக்கலாம். யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். ஆகஸ்டு 18, 2008 - 2:12am - வழங்கியவர் kavi.s
|

