![]() இரவில் குழந்தைகளை பெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா? இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா? அன்புத்தோழியர்களே, அருமைத் தங்கச்சிங்களே, பெருமைக்குரிய சகோதரர்களே, தம்பிகளே (முக்கியமாக பாபுத்தம்பி) அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். இன்னொரு சாரார், "இதிலே என்ன தப்பு? ஒரு வயசு வந்துட்டா குழந்தைங்களை தனியாதான் படுக்கவைக்கணும். இதுதான் முறை"ம்பாங்க. இவங்களுக்கு தனிமை தேவைப்படுது. தங்கச்சிங்களா, நீங்கள்ளாம் அவங்கவங்க பக்கத்து நியாயத்தை எடுத்து வுடுங்க. நான் கட்சீல வந்து தீர்ப்பு சொல்லுவேன். அக்டோபர் 4, 2008 - 6:54pm - வழங்கியவர் T S JAYANTHI
|

