illustrated recipes

ஒரு படம் ஆயிரம் எழுத்துக்களுக்கு சமம் என்பார்கள். தெளிவான குறிப்புகளுடன் படங்களும் சேரும் போது, படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ளுதல் இன்னும் எளிமையாகின்றது. சமையலில் அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் பலர், இங்கே அறுசுவை நேயர்களுக்காக பல உணவுகளைத் தயாரித்து காண்பிக்கின்றனர். செய்முறையின் ஒவ்வொரு கட்டமும் படமாக்கப்பட்டு, அவற்றிற்கான விளக்கங்களுடன் தினம் ஒரு புதுக் குறிப்பு அறுசுவையில் வெளியாகின்றது. இதுவரை வெளியான குறிப்புகள் அனைத்தும் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் தேவையானப் பொருட்களின் அளவை கூட்டவோ, குறைக்கவோ விரும்பினால், ஒரே விகிதத்தில் அனைத்துப் பொருட்களின் அளவிலும் மாற்றம் செய்யவும்.

 

தலைப்பு வழங்கியவர் கருத்துகள் உணவு வகை
கறிவேப்பிலை குழம்பு Vanitha Vilvaar... (17) குழம்பு
இறால் வறுவல் Salma Hassan (1) வறுவல்
நெத்திலி வறுவல் Vanitha Vilvaar... (11) வறுவல்
பேச்சுலர் புலாவ் Ramya Karthick (7) சாதம்
பேளா ஹூளி Radha Balu (10) சாதம்
தேங்காய் ரொட்டி swarna vijayakumaar (14) சிறப்பு உணவு
இறால் வடை Salma Hassan (11) வடை போண்டா
கத்தரிக்காய் குழம்பு Vanitha Vilvaar... (17) குழம்பு
காரட் ஹல்வா Radha Balu (15) இனிப்பு
வேர்கடலை உருண்டை Priya Jayaram (7) இனிப்பு
பாகற்காய் சிப்ஸ் swarna vijayakumaar (17) வறுவல்
செட்டிநாட்டு உக்காரு anujai (19) இனிப்பு
பப்பாளி அல்வா Vanitha Vilvaar... (33) இனிப்பு
வாழைக்காய் ஃப்ரை Susri27 (17) வறுவல்
பாகற்காய் ரசவாங்கி arusuvai_team (1) சிறப்பு உணவு
பீட்ரூட் ஜாம் arusuvai_team (7) ஜாம்
அடை Susri27 (19) சிற்றுண்டி
ரோல்ஸ் (Rolls) Vanitha Vilvaar... (29) சிறப்பு உணவு
சிக்கன் லெக் ப்ரை mahi ran (12) வறுவல்
தேங்காய்ப்பால் மீன்குழம்பு asiya omar (13) குழம்பு
விட்டேனாபார் sumathi_thiru (5) சிற்றுண்டி
கட்லட்ஸ் Vanitha Vilvaar... (31) வடை போண்டா
மொச்சைக்கொட்டை சுண்டல் Radha Balu (10) காரம்
மீன் குழம்பு - 2 amina mohammed (4) குழம்பு
சோயா கறி packialakshmi (7) குருமா