|
|
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தாவர இலைகளை கீரைகள் என்கின்றோம். பொதுவாக கீரை வகைகளில் கால்சியம் (Calcium), இரும்பு (Iron), கரோட்டீன் (Carotene), வைட்டமின் C (Vitamin C) போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், நமது அன்றாட உணவில், ஏதேனும் ஒரு கீரையை கண்டிப்பாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கீரை, முருங்கைகீரை, பசலிக்கீரை, அகத்திக்கீரை முதலானவை அதிக அளவில் உணவாய் உட்கொள்ளப்படுகின்றது. | |
![]() | |
கீரை வகைகளை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. இதன்மூலம் அதிகப்படியானச் சத்துக்கள் விரயமாவதை தடுக்கலாம். சத்துக்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் இருக்கின்றன. காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கின்ற காரணத்தினால், இந்த உணவுப்பொருட்களுக்கு அனைவரும் முக்கியத்துவம் தருகின்றனர். |


சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
17 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
19 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -