|
|
மிகவும் சுவையான பக்க உணவு. தயாரிப்பதற்கு சற்று எளிதானது. பூரி, சப்பாத்தி போன்ற சிற்றுண்டிகளுக்கு பொருத்தமான துணை உணவு. குருமா என்றாலே வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை முதலியவை தவறாமல் இடம் பெற்று விடும். சைவ வகை குருமாக்களின் சுவை ஒரு புறம் இருக்க, அசைவ வகை குருமாக்கள் ருசியில் மிகவும் அசத்தும். சிற்றுண்டி என்று இல்லாமல், சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிட அசைவ குருமாக்கள் மிகவும் சுவையாய் இருக்கும். | |
![]() | |
இஞ்சி பூண்டு சேர்த்து செய்யப்படுவதால், குருமாக்களில் பாஸ்பரஸ் (Phosporous), மெக்னீசியம் (Magnesium), கால்சியம் (Calcium), இரும்பு (Iron) போன்ற தாதுச் சத்துக்கள் அதிகம். இவை சுவை கூட்டுவதோடு, செரிமானத்திற்கும் உதவியாய் இருக்கின்றன. வாசனைக்கு சேர்க்கப்படும் கிராம்பு, பட்டை போன்றவை குறைவாய் சேர்க்கப்படுதல் நல்லது. | |


சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
4 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -