|
|
தென்னிந்தியர்களின் உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் திரவ வகை பக்க உணவு இது. பெரும்பாலும் சாதங்களுடன் கலந்து சாப்பிடப்படுகின்றது. சைவம், அசைவம் இரண்டு பிரிவிலும் எண்ணிக்கையற்ற வகைகளில் இந்த குழம்புகள் தயார் செய்யப்படுகின்றன. தமிழர்களின் வற்றல் குழம்பு, காரக்குழம்பு மிகவும் பிரசித்தம். எல்லோருடைய நாவும் ஏங்குவது இந்த வகை குழம்புகளுக்குதான். | |
![]() | |
குழம்பு தயாரிப்பது ஒரு கலை என்றால் அதற்கான குழம்பு பொடி தயாரிப்பது ஒரு தனிக்கலை. இந்த பொடிகள்தான் குழம்பின் சுவையை நிர்ணயிக்கின்றன. ஒரே குழம்பு, ஒரே முறையில் செய்யப்பட்ட போதிலும், வீட்டிற்கு வீடு சுவையில் மாறுபட இந்த பொடிகள் ஒரு முக்கிய காரணம். குழம்புகளுக்கு புளி ஒரு முக்கிய பொருள். பெரும்பாலும் புளிக்கரைசல் சேர்த்துதான் குழம்புகள் செய்யப்படுகின்றன. விதிவிலக்குகளும் உண்டு. மோர்க்குழம்பு ஒரு உதாரணம். |


சமீபத்தியக் கருத்துக்கள்
53 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 56 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -