
|
தலை முடி முதல் பாதம் அடி வரை உடல் உறுப்புகளை எவ்வாறு பராமரிப்பது, அவற்றை அழகாய், ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி என்பதை, அறுசுவை மன்றத்தில் பல வருடங்களாக அழகுக் குறிப்புகள் கொடுத்து வரும்திருமதி. தேவா அவர்கள் விளக்குகின்றார். |
குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்களை எப்படி சந்தோசங்களாக மாற்றுவது என்பதற்கான பயனுள்ள ஆலோசனைகளை, கட்டுரை வடிவில் திருமதி. தளிகா அவர்கள் வழங்குகின்றார். |
|
குடும்பப் பிரச்சனைகள், அந்தரங்க பிரச்சனைகள், வெளியில் சொல்ல இயலாத மன உளைச்சல்களுக்கான ஆலோசனைகளை, தீர்வுகளை திருமதி. செந்தமிழ்செல்வி அவர்கள் இங்கே உங்களுக்கு வழங்குகின்றார். கேள்வி கேட்பவரது பெயர் மற்றும் சுய விபரங்கள் வெளியாகாது. சமீபத்திய கேள்விகள் |
பெண்கள் வீட்டில் இருந்தே சம்பாதிப்பதற்கான வழிமுறைகளில் தொடங்கி, வேலைக்கு செல்வது, இண்டர்வியூவில் திறம்பட பங்குகொள்வது என்று அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை திருமதி. சீதாலஷ்மி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்குகின்றார். உங்கள் அனைவருக்கும் இது நிச்சயம் பயனுள்ள பகுதியாய் இருக்கும். இனியொரு பணி செய்வோம் - பாகம் 10 |
|
ஒரு இல்லத்திற்கு சிறப்பை தருவது சமையலறைதான். சமையலறையை வைத்து குடும்பத்தின் சந்தோசத்தை கணக்கிடலாம் என்று ஒரு வெளிநாட்டு பழமொழியும் உண்டு. சமையல் அறை குறித்த பல தகவல்களும், பராமரிப்பு குறிப்புகளும் இந்த பகுதியில் இடம்பெறும். அதைத் தவிர, வாரம் ஒரு அறுசுவை நேயரது இல்லத்து சமையல் அறையை, என் சமையல் அறையில் என்ற பகுதி வாயிலாக வெளியிட இருக்கின்றோம். உங்கள் இல்லத்து சமையல் அறை படங்களையும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். |
அறுசுவையில் 600க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் கொடுத்து, நேயர்களின் மத்தியில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள், சமையல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கும் உதவிடும் வகையில், சமையல் கலையின் அ, ஆ வினை இங்கே பயிற்றுவிக்கின்றார். சுடுதண்ணீர் வைப்பதில் தொடங்கி சுவையான பிரியாணி சமைப்பது வரை அனைத்தும் இந்த பகுதியில் இடம்பெறும். |
38 நிமிடங்கள் 5 sec முன்பு
3 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு
9 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு