ராகி பாதாம் ட்ரின்க்

தேதி: November 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடிக்க:
1. வறுத்த ராகி மாவு - 1/2 கப்
2. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
3. பாதாம் - 15
5. ஏலக்காய் - 5
தயாரிக்க:
1. பொடி - 1 மேஜைக்கரண்டி
2. நீர் - 1/2 கப்
3. பால் - 1/2 கப்
4. சர்க்கரை - சுவைக்கு


 

பொடிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஸ்டோர் பண்ணிக்கங்க.

இந்த பொடியை 1 மேஜைக்கரண்டி அளவு எடுத்து நீர், பால் கலவையில் கலந்து கொதிக்க விடவும்.

பின் சர்க்கரை கலந்து குடிக்கலாம். நீர்க்கவும் இருக்காது, கெட்டியாகவும் இருக்காது, கொஞ்சமே கொஞ்சம் திக்கா குடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். அதுக்கு ஏற்ற மாதிரி நீர், பால் அளவை கூட்டிக்கங்க. சுவையான ட்ரின்க் தயார்.


மேலும் சில குறிப்புகள்