சேயா உணவு கர்பிணி

சேயா உணவு கர்பிணி பெண்கள் (தய்ராய்டு) சாப்பிடலாமா....... ஆண் பெண் இருவரும் சாப்பிடலாமா. எவ்வளவு சாப்பிடனும். என் தேழிக்கு 7 மாத கர்பம். சேயா உணவு வேண்டாம் என்ரு டாக்டர் கூறுகின்ரனர். ஏதனால் அப்படி, தயவு செய்து கூறுங்கல்.

பாருடா இங்க.. டாக்டர் சொன்னாலும் கேக்காமா அருசுவை சகோஸ் சொன்னாதான் நம்புவேன்னு அடம் பிடிக்கிற தோழி....சோயா புரத பொருட்களில் உள்ள ஐசோஃப்ளேவனாய்ட்ஸ் , அதிகமாக உட்க்கொண்டால் தைராய்ட் பிரச்சனைகளை உண்டாக்கும் .. ஏற்கனவே இருந்தால் தைராய்டை இன்னமும் மோசமாக்கும் .. அது உங்களின் நிலமையை பொருத்து. நார்மல் மக்களுக்கு ஆறு வாரத்துக்கு ஒரு முறை டெஸ்ட் எடுத்து உங்களுக்கு எது சரியான தைராய்ட் அளவு என்று நிர்ணயிப்பார் உங்கள் மருத்துவர். கர்பிணிகளுக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஹார்மோன் அளவுகளை சரிபார்த்து அதற்க்கு ஏற்றவாறு மாத்திரை அளவு மாற்றப்படும்.
இதுக்கு தனி கால்குலேஷன் இருக்கு. ஏன் என்றால் கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்பத்தில் தைராய்டின் அளவு அதிகமாக தேவைபடும்.

If you have thyroid , unless soya is the only food available to eat inthe entire world i wont eat it otherwise . Ask you doctor about foods to avoid and food that will help. anything in moderation is not a problem. Avoid eating anything raw while you are pregnant including salads , shell fish etc.

பிரபா தாமு!!! இங்க பல threadகளில் த்கவல்கள் இருக்கு. அப்புறம் கூகிளிலும் அடிபடை விஷயங்களை அறிந்து கொள்ளலாம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஒரே ஒரு கோரிக்கை!!!
தனியா எல்லாத்துக்கும் த்ரெட் ஆரம்பிக்காமல் அரட்டையில் கேளுங்க.. அப்புறம் தேவைன்ன ஒரு த்ரெட் போட்டுக்கலாம்.. என்னை கேட்டா அரட்டையில் போட்டா உடனே பதில் வரும் தனி த்ரெட் எங்கயாவது தனியா போய்விடும்... என்ன சொல்றது சரிதானே

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்