அட்மின் அவர்களே,

அட்மின் அவர்களே, ரவை பற்றி தெளிவாக விலக்கி இருந்திர்கல்.
ப்ளீஸ் எனக்கு ஒரு சந்தேகம்.
ஓட்ஸ் - எந்த பொருலில் இருந்து கிடைப்பது??
டயட்''டிற்கு நல்லது என்கிறார்கலே..
பார்லி பற்றியும் எதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஃபஜீலா ஓட்ஸ் ஓட்சில் இருந்து தான் கிடைக்கிறது:-D..தமாஷ் பன்னலை நெஜமா அப்படி தான்னு நினைக்கிறேன்..கோதுமை அரிசி மாதிரி அதுவும் ஒரு தானியம் தான்..ஆமாம் உடம்பை குறைக்கலாம் உப்பு தண்ணீர் சேர்த்து காய்ச்சினால்.

டியர் தளிகா ஓட்ஸ் டைய்லி சாப்பிடலாமா? இதனால் ப்ராப்லம் இல்லயே ? உடலுக்கு சூடா // குளிர்ச்சியா ?
***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.***
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஓட்ஸ் தினமும் சாப்பிடலாம். தளிகா சொன்னதுபோல், அது ஒருவகை தானியமே! ஓட்ஸ் கொழுப்பு சதை குறைக்கும். மலச்சிக்கல் , நரம்பு தளர்ச்சிக்கும் நல்லது...

சூடா குளிர்ச்சி யா னு.. தெரியலை.. மற்ற தானியத்தை போலவே அதுவும்! சூடு குளிர்ச்சி பிரசை இதுக்கு இல்லை னு தான் நினைக்கிறேன்...
life is not wat u think! It is more than that!!!

oats la fullla Calories/minerals thaanga erukku boil with milk like payasam mathari kudinga. (oats is my breakfast)

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

dear fajeela,Oats ஒரு வகை தானியம்.இதில் தான் அதிகம் fiber உள்ளது.இதை தினமும் சாப்பிடலாம்(அளவோடு).உடல் எடை குறையும்.கஞ்சி யாக காய்ச்சி குடிக்கலாம்.Sugar உள்ளவர்கள் Oats கஞ்சி குடிக்க கூடாது.அதற்கு பதில் உப்புமா செய்து சாப்பிடலாம்.oats பல வகை உள்ளது.White oats தான் நல்லது."இங்கிலாந்து குதிரைகளுக்கும்,ஸ்காட்லாந்து மனிதனுக்கும் oats "என்ற பழமொழி உள்ளது.

ப்ரீதா

ப்ரீதா

ஹலொ மர்ழியா மேடம், நான் அருசுவைக்கு புதிது தான்பா.
***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.***
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நினைத்தேன் புரொபைலை பார்க்க சோம்பேரிதனம் அதனால்தான் கேட்டேன் வெலகம் மேடம்லாம் வெணாம்..கவி,அதிரா போல பந்தாலாம் பண்ண மாட்டேன் :) மர்ழியானே உரிமயுடன் கூப்பிடுங்க!!!

விரும்பினால் சொல்லுங்க உங்களை பற்றி சொல்லுங்க!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்