ஆரஞ்சு காக்டெய்ல்

தேதி: December 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. எலுமிச்சை சாறு - 1 பங்கு
2. ஆரஞ்சு சாறு - 3 பங்கு
3. உப்பு - ஒரு சிட்டிகை
4. சர்க்கரை - ருசிக்கு


 

அனைத்தையும் நன்றாக கலந்து, ஐஸ் சேர்த்து பரிமாரவும்.
எலுமிச்சை கலப்பதால் வழக்கமான ஆரஞ்சு ஜூஸில் இருந்து சுவை மாறுபடும்.


மேலும் சில குறிப்புகள்