தமிழ் - ஆங்கிலம் (உணவு பெருட்கள்)

ஹிய் தேழிகளே.... இந்த டிப்ஸ் உங்கலுக்கு உதவும் என நினைக்கிரென். தமிழ் - ஆங்கிலம் (உணவு பெருட்கள்) மாயன் என்பவர் தெரிவித்து இருந்தார்.
Almond பாதாம்
Asafoetida பெருங்காயம்
Barley பார்லி அரிசி
Beetroot பீட்ரூட்
Bell peppers கொடிமிளகாய்
Black-eyed peas மரமணி
Brussels sprouts கலாகோஸ்
Buckwheat கொட்டு
Cabbage முட்டைகோஸ்
Cardamom ஏலக்காய்
Carrot கேரட்
Cashewnut முந்திரிப்பருப்பு
Cauliflower காலிபிளவர்
Chickpea - bengal gram கடலை
Chili மிளகாய்
Cinnamon லவங்கபட்டை, பட்டை
Clove கிராம்பு
Coconut தேங்காய்
Coriander leaf (cilantro) கொத்தமல்லி இலை
Coriander seed கொத்தமல்லி விரை, வரகொத்தமல்லி
Cucumber வெள்ளரிபழம், கிரகை
Cumin ஜீரகம்
Curry leaves கருவேப்பிலை
Drumsticks முருங்கைக்காய்
Eggplant கத்திரிக்காய்
Fava beans கருப்பு அவரைக்காய்
Fennel பெருஞ்சீரகம்
Fenugreek leaves வெந்தயம் கீரை
Fenugreek seed வெந்தயம்
Finger millet கேழ்வரகு
Garlic உள்ளிபூண்டு, வெள்ளை பூண்டு
Ginger இஞ்சி
Green beans பீன்ஸ்
Groundnut வேர்கடலை
Lettuce அரை கீரை
Mace ஜாதிப்பத்திரி
Maize மக்கா சோளம்
Millet கம்பு
Millet கம்பு
Mint புதினா
Mung bean பாசிப்பயறு, பயத்தம்ப்பருப்பு
Mustard seed கடுகு
Nutmeg ஜாதிக்காய்
Okra வெண்டைக்காய்
Onion வெங்காயம்
Onion (small) சின்ன வெங்காயம்
Oregano ஓமம்
Peas பட்டாணி
Pigeon pea / red gram துவரை, துவரம்பருப்பு
Pistachio பிஸ்தா
Potato உருளைக்கிழங்கு
Pumpkin பூசணி
Radish முள்ளங்கி
Red lentil மசூர்
Rice அரிசி
Rice - parboiled புழுங்கல் அரிசி
Rice - raw பச்சரிசி
Saffron குங்குமப்பூ
Semolina ரவை
Sesame seeds எள்
Sorghum சோளம்
Soyabean சோயா பீன்ஸ்
Spinach பசலை கீரை
Split peas / lentils பருப்பு
Sunflower சூர்யகாந்தி
Tamarind புளி
Turmeric மஞ்சள்
Urad bean உளுத்தம் பருப்பு
Wheat கோதுமை

வீட்டு உபயேகப் பெருட்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சாதிக்கா / சாதிக்கா பூ இரண்டினதும் ஆங்கில பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

Lalitha

சாதிக்கா-nutmeg
சாதிக்கா பூ-mace

Thanks Gayathiri

Lalitha

எனக்கு தெரியாததை சொல்லிகொடுக்கவும்.

thank you very much friends!

தோழி பிரபா,

தங்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப்பெயர் பட்டியல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி.

ஆக்ரூட் ஆங்கிலத்தில் பெயர் தெரிந்தால் தயவு செய்து
கூறவும்.

thanks/Keerthi

Keerthi

auckroot - the english name is Wallnut. with regards.g.gomathi.

thanks a lot.

Keerthi

Keerthi

thanks :)

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்