புருவம் அடர்த்தியாக வளர வழி சொல்லுங்களேன்.

எனக்கு புருவங்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றன. புருவம் அடர்த்தியகாவும், கருமையாகவும் வளர வழி உண்டா?

டியர் ஆஷா,

புருவம் அடர்த்தியாக வளர தினமும் இரவு தூங்க செல்லும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயை எடுத்து இரு புருவங்களிலும் தடவி காலை எழுந்தவுடன் கழுவவும். இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

நிஷாந்தினி

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

hai Friends ,

I need thick eyebrows what can i do.... pls give some tips me also ....

hi gayathriElango,

daily before going to bed, apply castor oil (vilakkennai) on the eyebrows regularly,u can get thick eyebrows
cheers,
Vidyavasudevan.

anbudan

Thank you vidya.... i am a new comer to arusuvai, no one answer my question ... but you answerd quickly .. thank you so much .. akka .... bye ..

:-) என்ன சொல்வது. புன்னகைப்பதை தவிர..

you gave a reply like this why?

cheers,
Vidyavasudevan.

anbudan

;))

‍- இமா க்றிஸ்

இந்த த்ரெட்டை தொடங்கியவர் தமிழில் கேட்டிருக்கும் அதே கேள்வியைத்தான் ஆங்கிலத்தில் அவர் கேட்டுள்ளார். மேலே தமிழில் கொடுக்கப்பட்டுள்ள அதே பதிலைத்தான் நீங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கின்றீர்கள். :-)

எனக்கு மேஜர் சுந்தர்ராஜன் நினைவிற்கு வந்தார். புன்னகையை தவிர்க்க முடியவில்லை. :-)

Nalla play panreenga. Very good. Epdiyo oru 5 minutes sirika vechuteenga......... thanks and sorry if i hv hurt u

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

hello admin sir,
first sorry for typing in English. on the day i gave my reply , i just saw the question asked by gayathri Elango and i did not see the answers given by the arusuvai friends in tamil.after typing the answer and i added that. after few seconds only i saw it.
PARAVAILLAI ORU 5 NIMIDAM YELLORUM MANASA VITTU SIRITHIRUPPARGAL ALLAVA?
cheers,
Vidyavasudevan.

anbudan

மேலும் சில பதிவுகள்