உதவுங்கள்!!

கை விரல் (நகத்தைச் சுற்றி) கருமையாக உள்ளது. பாதங்களும் கருமையாக உள்ளது. எப்படி நீக்குவது?

சரியா தெரியலை ஆனால் ரத்தசோகைக்கு இப்படி இருக்கும் என்று சொல்வார்கள் டாக்டர்ட போங்க
பாதம்னா காலில் அடியா அல்லது நகத்தை சுற்றியா..காலடி என்றால் சுடுநீரில் உப்பு போட்டு காலை முக்கி சோப் தேஉத்து கழுவினா போகும்

மேலும் சில பதிவுகள்