மின்ட் ஆரஞ்சு

தேதி: December 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. ஆரஞ்சு - 5
2. எலுமிச்சை - 1
3. புதினா - 5
4. உப்பு - 1 சிட்டிகை
5. சர்க்கரை (அ) தேன் - தேவைக்கு


 

ஆரஞ்சு, எலுமிச்சை சாறு எடுக்கவும்.
புதினாவில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடிக்கவும்.
புதினா சாறு வடிகட்டி, பழச்சாறுடன் சேர்க்கவும்.
உப்பு, சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
ஐஸ்'வுடம் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்