தர்பூஸ் வாழைப்பழ ஸ்மூத்தீ

தேதி: December 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. வாழைப்பழம் - 1
2. தர்பூஸ் - 5 பீஸ்
3. தயிர் - 1 கப்
4. சர்க்கரை


 

அனைத்தையும் ப்லென்டரில் ஸ்மூத்தாக அடிக்கவும். ஐஸ் போட்டு பரிமாரவும்.


மேலும் சில குறிப்புகள்