இனிப்பு சட்னி (சாட்'க்கு)

தேதி: December 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பேரீச்சம்பழம் - 200 கிராம்
2. புளி - 200 கிராம்
3. வெல்லம் - 300 கிராம்
4. ஜீரகம் - வறுத்து பொடித்தது 1 தேக்கரண்டி
5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - 1 சிட்டிகை


 

பேரீச்சம்பழம் கொட்டை நீக்கி ஊற வைக்கவும்.
புளி'யை தனியாக ஊற வைக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.
இதை லேசாக தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்