லஸ்ஸி வகைகள் (ஸ்டஃப்டு பரோட்டா'க்கு)

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. தயிர் - 2 கப்
2. உப்பு
3. சீரக தூள் (வறுத்து அரைத்தது) - 1 தேக்கரண்டி
4. குளிர்ந்த நீர் - 2 கப்
(அ)
1. தயிர் - 2 கப்
2. சர்க்கரை - 6 மேஜைக்கரண்டி
3. தண்ணீர் - 1 கப்
(அ)
1. தயிர் - 2 கப்
2. சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
3. மாம்பழம் - 1 கப்
4. தண்ணீர் - 1 கப்
5. குங்குமப்பூ - 1 சிட்டிகை
6. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை


 

இதில் ஏதேனும் ஒன்றில் உள்ள அனைத்தையும் ஒன்றாக ப்லென்டரில் அடித்து பரோட்டா'க்கு ஸைட் டிஷ்'ஆக பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்