பச்சை சட்னி (மற்றொரு வகை)

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கொத்தமல்லி - 1 கட்டு
2. புதினா - 1/2 கட்டு
3. பச்சை மிளகாய் - 3
4. உளர் திராட்சை - 1/2 கப்
5. முந்திரி - 1/4 கப்
6. உப்பு


 

அனைத்தையும் ப்லென்டரில் போட்டு நன்றாக (தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்), ஸாஸ் போன்ற பதத்தில் அடித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

காலை தோசைக்கு இந்த சட்னி பண்ணீனேன். அத்துடன் உலர் திராட்சை வாங்கியது நிறைய இருந்தது. உடம்புக்கு நல்லதுன்னு விக்னேஷிற்கு வாங்கி வைத்தது, அவன் சாப்பிடல. சட்னியில் போட்டுட்டேன். சூப்பரா இருந்தது. விக்னேஷிற்கு வித்தியாசம் எதுவும் தெரியலை.
உங்க அண்ணன் ப்ரட்டில் தடவி சாப்பிட்டார். ரொம்ப பிடிச்சிருந்தது அவருக்கு. ரொம்ப நன்றி வனிதா!

இது தோசை விட, சாட் ப்ரெட் இவைக்கு பொருத்தமா இருக்கும். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா