பச்சை சட்னி - 2 (மற்றும் ஒரு வகை)

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கொத்தமல்லி - 1 கப்
2. புதினா - 1/4 கப்
3. பச்சை மிளகாய் - 2
4. அம்சூர் (dried mango powder) - 2 தேக்கரண்டி (அ) சிறிது எலுமிச்சை சாறு
5. உப்பு


 

அனைத்தையும் ப்லென்டரில் போட்டு நன்றாக (தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்), ஸாஸ் போன்ற பதத்தில் அடித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்