new house planing

yaarawathu new house plane irunthal koduggale or ithu paththe areya ethum web side thagga kerala desinoda irunthal mechcham nallan arketack kodukkamun u namburen athan ualosana kekkura enna u neraya anupawam irukkum enbathala enda mail anunissa@yahoo.com help me nan ippa jeeddala wasekkera but srilankalathan weedu kattanum so help pannugga ok

anunissa
wish me& help me

anunissa

anunissa
nan u anupaweggela kekkuren please

anunissa

ஹாய் அனு நீங்கள் கேட்பது போல் யாரும் வீடுகளின் ப்ளான் அனுப்பித் தருவார்களா என்று தெரியவில்லை.இன்னொன்று வீடு என்பது அவரவர் ரசனை மற்றும் தேவையை பொறுத்தது.நீங்களும் எஞ்சினியரும் அமர்ந்து டிஸ்கஸ் செய்து போட்டால்தான் சரியாக வரும்.கேரளா டைப் வீடுகளுக்கு நிறைய வெப்சைட்கள் இருக்கின்றன.கூகுளில் தேடுங்கள் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்களுக்கு ஹவுஸ் ப்லான் கெடைக்கும்னு எனக்கு தோனல..ஏன்னா தூக்கம் இல்லாமல் படாத பாடு பட்டு யோசிச்சு என்சினியர் ப்லான் போட்டு அதை காசு கொடுத்து தான் வாங்குறோம் அதை வேறு யாருக்காவது சுலபமா அனுப்பிட்டா அது சரியில்லை தானே..நல்ல ஆர்கிடெக்டை அனுகுங்கள் அருமையாக போட்டு தருவார்..அதும் இப்படி கேட்காமல் எப்படி கட்ட போகிறீங்க வில்லாவா இல்ல ஃப்லாட்டா வாடகைக்கா உங்களுக்கா எத்த்ஜனை பெட்ரூம் வேறென்ன சவுகரியம் வேனும்னு ஏகப்பட்ட உங்களது தேவைகளை அறிந்தபின் தான் போட முடியும்.
இன்டெர்னெட்டில் நம் இந்திய ஆர்கிடெக்ட்ச் தளம் உண்டு போட்டு தருவார்கள்...கேரளா டிசைனும் கூட போட்டு தருவார்கள்...

anunissa
nama oru plane pottam ippa nan jeddala so ukathal nala yosana tharuweegga endu try panenan arketekendu koduththu awarum atha ok pannenar but ippa enaku athu pudekkella ok dear naa negga yoseththalau yosekkella sorry

anunissa

anunissa
nama oru plane pottam ippa nan jeddala so ukathal nala yosana tharuweegga endu try panenan arketekendu koduththu awarum atha ok pannenar but ippa enaku athu pudekkella ok dear naa negga yoseththalau yosekkella sorry thanks

anunissa

anunissa
mudenthal atha web side thagga

anunissa

மேலும் சில பதிவுகள்