இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

அந்த மருந்து sure ஆ இருந்தா சொல்லுங்க. அவள் படும் கஷ்ட்டத்தை பார்க்கும் போது எனக்கு அழுகையே வருது.

எனது mail id - lalithasubanandan@gmail.com

Lalitha

லலிதா நான் மேலே உள்ள பதிவில் ஹா என்று போட்டு உள்ளதை பார்த்து நான் சிரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் //ஆகா //என்று எழுத வந்த து அப்படி ஆகிவிட்டது மாற்ற நானும் முன்று முறை டிரை பன்னி விட்டேன் ஆனால் மாற்றவும் ஆப்ஷன் வரல உங்கள் மெயில் ஐடி கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

பதிலளித்த அணைவருக்கும் நன்றி

Lalitha

லலிதா உண்மையில் இது எத்தனை கவலைகுரிய விஷயம் தெரியுமா?இப்பொழுதைக்கு அழிக்க என்னினாலும் பிறகு அது எத்தகைய மன வருத்தத்தை தரும் என்பதை நான் முழுதும் உணர்ந்துள்ளேன்,
நான் கன்சிவ் ஆகி கன்பார்ம் செய்து ஒரு வாரம் தான் ஆனது,எனக்கு அம்மை போட்டு எல்லாமே தலைகிழாக மாறிடுச்சு,டாக்டர்ஸ் இந்த குழந்தை இல்லாமல் இருப்பதுதான் நல்லதுன்னு சொல்லி அபார்ஷ்ன் பண்ணினாங்க.அப்ப எவ்வளவு வேதனை தெரியுமா?இன்னும் என்னால் மறக்க முடியல,நினைத்தால் அழுகையே வந்திடும்,ஒருவேளை எனக்கு அம்மை பார்க்காமல் இருந்திருந்தால் இப்ப டெலிவரிக்கு நாள் என்னிகிட்டு இருந்திருப்பேன்,
எந்த உயிரையும் அழிக்கிற உரிமை நமக்கு இல்லை,
கணவர் உதவ வில்லை என்றால் என்ன?நமக்கு தைரியம் வேண்டும் நம்மால் முடியும் என்று.
எனக்கு முதல் குழந்தை பிறந்தது துபாயில் தான்,அப்பொழுது எனக்கு யாரும் ஊரில் இருந்து வரவில்லை,நான் தான் தனியாக எல்லாத்தையும் சமாளித்தேன்,எனக்கு சிசேரியன்,பிள்ளை பிறந்த 10 நாளில் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.இன்னும் ஊரில் கேட்காதவர்கள் இல்லை,எப்படிதான் சாமாளித்தாயோ என்று....
நான் எப்பொழுதும் மனதில் ஒரு விஷ்யம் வைத்து கொள்வேன்,மரணத்தை தான் என்னால் ஒன்னும் செய்ய முடியாது,மற்ற எந்த பிரச்சனையானாலும் என்னால் தனியாக சமாளிக்க முடியும் என்ற எண்ணம் என்றும் இருந்தால் பிரச்சனைகளை சாமாளித்து விடலாம்,தோழியிடம் கூறி முதலில் மருத்துவரை பார்க்க சொல்லுங்கள்,அவர் முடிவுச் செய்யட்டும்,மேலும் அவரை தைரியமாக இருக்க சொல்லுங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

I have been married for 5 years and still yearning for a baby. I know how difficult it is. There is no such thing as you cannot take care of the baby. For sure God will give the strength and power for the mother AUTOMATICALLY to take care of the baby.This is the biggest and universal gift from God.

Take care

Rahmath

டாக்டர்ஸ் அந்த திரவத்தை உள்ளே செலுத்துறப்ப அது ஓடி ஒழியுமாம் அய்யய்யோ இதை என்னால் எழுதவே முடியலப்பா கையெல்லாம் ஆடுது..தயவு செய்து கரு வரும்முன் கவனமா இருங்க வந்தபின் களைக்காதீர்கள் இதுதான் என் முடிவு..எப்படி களைக்கன்னு சொன்னால் நானும் அந்த பாவத்தில் உடந்தையாகிடுவேன்...அந்த தவரை ஒருபோதும் செய்ய மட்டேன்..டாக்டர்ட்ட போய் குழந்தையை குறையில்லாமல் பெறும் வலியை பார்க சொல்லுங்கள்..எனக்கு இந்த தலைப்பை பார்த்தாலே தலை சுற்றுகிறது..என் நெருங்கிய தோழி இப்படிதான் பீரியட்ஸ் தள்ளி போனது அவள் ஏதோ தாய்பால் கொடுப்பதால் அபப்டின்னு கவனக்குறைவால் இருந்து விட்டாள்...பிறகுதான் அது கண்ஸீவ் என தெரிஞ்சது அந்த சமயம் அவள் கணவரோட பிரட்சனை அவ கணவரோட போராட முடியாமல் ஒரு காலகட்டத்தில் விவாகரற்ற்ஹ்து பெற்றாள்..அவளுக்குக்கும் முதல் குழந்தையும் சிசேரியந்தான் ஆனாலும் முழு மூச்சுடன் என் தவறால் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்கமாட்டேன் என் பெர்றும் கொண்டால் அதும் சிசேரியந்தான்..இப்ப கணவனை இழந்து இருக்கும் அவளுக்கு அந்த இரு குழந்தைகள்தான் ஆருதல் இரு குழந்தைகளுக் தோழியாக பழகி வருகிறதாம்..பாடம் சொல்லிதர, சாப்ட எல்லா விஷயத்திலும் இப்ப அவளுக்கு ஈஸியாகவும் இருக்கிறதாம் ரொம்ப சந்தோச படுகிறாள்..இப்பதான் கிட்டதட்ட 4 வருஷத்துக்கு பின் 3 நள் முன்புதான் மறு திருமணம் செய்து கொண்டாள்...ஏன் அவசரப்பட்டு மருந்தை உட்கொண்டார்கள் என தெரியவில்லை இதற்க்குமேல் எனக்கு ஒன்னும் சொல்ல தெரியல...

அனைவருக்கும் வெஏண்டுகோள் கரு வரும்முன் கவனமாக இருங்க வந்தால் அழிக்க முயல வேணாம் பிளீஸ் பிளீஸ் பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

லலிதா காலையில் இருந்து இந்த இடத்தில் ஓப்பன் செய்ய முடியல.
நீங்க முதலில் உங்கள் தோழியை ஊருக்கு போக சொல்லுங்கள், ஏற்கனவே இரன்டு முறை மருந்து சாப்பிட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறிகள். ஏதாவது ஏடா குடமா ஆகிவிட போகுது,

ஜலீல

Jaleelakamal

என்னங்க இது? படித்தவர்கள் செய்யும் காரியமா இது? self medication சாதாரண ஜலதோஷத்துக்கே சாப்பிட கூடாது என்று சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய விஷயம்? அதுவும் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். மருந்தினால் கலையாமல் போனால் அந்த குழந்தைக்கு வேறு எதாவது பிரச்சனை வந்து விட்டால் அது ஆயுள் முழுதும் அந்த குழந்தைக்கு தண்டனை அல்லவா? அந்த ஒன்றுமறியாத ஜீவன் என்னங்க செய்தது?

இதை நான் இப்போதுதான் படித்தேன். என்னையும் அறியாமல் அழுது விட்டேன். என் அண்ணன் கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஒரு மழலைக்காக ஏங்கி தவித்தார்கள். எங்கள் குடும்பமே தவித்தது. சுரேஜினி சொன்னது போல இரண்டு குழந்தையும் ஒன்றாக வளர்ந்து விடுவார்கள். எனக்கும் என் இரண்டாவது அண்ணனுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசம். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்து இருந்தோம்.

முதலில் ஒரு டாக்டரை பார்க்க சொல்லுங்கள். அவரின் கணவர் உதவி செய்ய மாட்டார் என்னும் பட்சத்தில் இவர்கள் இருவருமே அல்லவா ஜாக்கிரதை ஆகா இருந்திருக்க வேண்டும்? இருவரையும் சேர்ந்து டாக்டரை போய் பார்க்க சொல்லுங்கள் உடனே.

எனக்கு ஒரு விளம்பரம்தான் (or documentary) நியாபகம் வருகிறது. ஒரு பெண் இப்படித்தான் கருகலைப்பிற்காக செல்வார். அதை செய்யும் முன்பாக அந்த குழந்தை ஆழும். அம்மா என்னை உனக்காகத்தானே அனுப்பினார்கள். நீ இப்படி என்னை கொல்லலாமா என்று கேட்கும். அவள் அதை காதில் வாங்காமல் டாக்டரிடம் செய்ய சொல்லுவாள். அந்த surgery முடிந்ததும் அந்த குழந்தை வீரிட்டு அலறும் சத்தத்தை theatre முழுதும் எதிர் ஒலிக்கும். கற்பகலைப்பு பாவம். அந்த கொடுமையை செய்யாதீர்கள். என்று வரும். அதை பார்த்த மக்கள் ஒரு நிமிடமாவது உறைந்து போகாமல் இருக்க மாட்டார்கள்.

தயவு செய்து உங்கள் தோழியிடம் பேசுங்கள். முதலில் அவர்கள் இருவரையும் மருத்துவரை பார்க்க சொல்லுங்கள்.

நான் ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னியுங்கள். என்னால் பேசாமல் போட முடியவில்லை. ஒரு அம்மா என்னும் வகையில் என் நெஞ்சம் பதறுகிறது.

உமா

When ppl can bringup twins, I don't understand Y they can't bring up 2 kids that r 7 months apart... (IMO)Unless it's for health reasons, abortion is a crime!!!... Killing someone is not a joke... I don't understand how ur friend can even think abt it when she already has a lil baby on hand...Aborting is as good as killing the baby she has on hand... If she can think abt kill her 1st baby, then ask her to go ahead with the abortion... Sorry for being very harsh...but I couldn't stop myself from writing this...

Dear Lalitha,

I completely sympathise with your friend on this. It is definitely not an easy decision to make adn she probably has good reason to make such a decision. No offence to the others who have posted their comments, I'm sure that they meant well, but I find it surprising that people can get so self-righteous and condemn her decision like this. I'm definitely not pro-abortion in general, and I do agree that many people experience the pain of longing for a child, but her pain and agony (in terms of the physical and mental stress of having to deal with things that only she might be aware of) is something that she alone knows. It is not a pleasant situation for her and it would not be fair for the others to presume that she is happy about having to make such a call. The foetus at this stage does not have internal organs and I find it hard to believe that it hides when the fluid is injected as posted by few.

I think a mother's well being is most important for a child's well-being and I understand that she wants to devote all her attention to bring up the baby that she has now. A stressed mother cannot do a good job of providing wholesome care to the baby and it will affect the children if not directly. Of all things, she shoudln't have to feel guilty abt making such a decision that is already a very painful one.

Medical termination is possible until 8 weeks and surgical termination until 12 weeks. It is extremely dangerous and stupid to take self-medication without a Doctor's consultation. And I'm also worried about the growth of this baby, now that she ahs taken medicine for this. I would suggest that she fly to India asap without delaying further and surgically terminate (D&C) the baby. It is more harmful to the child if it is born with deformities.

Others, please I hope you don't hate me for feeling this way. In a time like this when she is in great mental trauma and seeks advice,
I feel that she doesn't deserve to be condemned as a bad person esp. when we dont know her situation.
- Priya

மேலும் சில பதிவுகள்