இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

லலிதா இங்க யாரும் நன்றி எதிர்பார்த்து எதுவும் சொல்றதில்லை. நீங்க எங்களுக்கு செய்ய வேண்டியது டாக்டரை உங்கள் தோழி பார்த்ததும் அவருடைய நிலைமையை எங்களுக்கு தெரிவியுங்கள். பாவம் கைக்குழந்தை வேறு உள்ளது. இனியாவது கேர்புல்லா இருக்க சொல்லுங்க. அப்படியே மறுபடி கன்சீவ் ஆனாலும் இந்த மாதிரி ஏடாகூடமா மாத்திரை சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

I want to ask some thing..............
how'll I can chat with u?

ஹாய் ஃபாத்திமா,
பெயர் குறிப்பிடாமல் இப்படி ஒரு கேள்வி. ;) அரட்டை அடிக்கவென்றால் http://www.arusuvai.com/tamil/node/16704 போகவேண்டும்.
வினா இங்குள்ள தலைப்பில் என்றால் இங்கேயே கேட்கலாம். தமிழில் தட்டினால் நல்லது. உங்களுக்காக அந்த லிங்கையும் தருகிறேன். http://www.arusuvai.com/tamil_help.html

இமா

‍- இமா க்றிஸ்

naanum Athe prachinaikku ullahi ullen, 2 matha karu en vayitril ullathu. ennal ippothu kulanthai petrukkolla mudiyathu, karanam 1.naan padithuk kondu irukkiren, ennudaiya padippai thodara mudiyamal poivivum. 2. ippothu naanum en kanawarum irukkum nilaiyil engalal kulanthaiyai valarkka mudiyathu.
Akavethan karuvai kalaikka mudivu saithen, ithanan enakku entha prachinayum vanthuvida kudathu enbathil en kanawar uruthiyaha ullar. ahawe enakku nalla oru bathilai tharungal pls............. Sri lanka vil ithat kuriya docter irunthal avarai thodarpu kollum valiyai kurungal pls.................. usfathima@yahoo.com this is my email Id pls reply soon............ thanks

உங்களுக்கு நன்றி.............................. உங்களை தொடர்பு கொள்வது எப்படி என தெரியாமல் செய்து விட்டேன் மன்னிக்க வேண்டும்........, எனது பெயர் பாத்திமா, திருமனமாகி சில மாதங்கள்தான் ஆகின்றது. நான் இப்போது இரண்டு மாத கருவுற்றிருக்கின்றேன், அனால் என்னால் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது காரணம், 1.எனது படிப்பை தொடர முடியாமல் போகும். 2. எங்களுக்கு குழந்தையை வளர்க்க வருமானம் போதாது எனவேதான் நாங்கள் கருவைக்களைக்க முடிவு எடுத்துள்ளோம். இதனை எவ்வாறு செய்வது ? என்று கூறுங்கள். இலங்கையில் இத்ற்குரிய டொக்டர் யார்? அவரை நாங்கள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று கூறுங்கள்?
usfathima@yahoo.com இது என்னுடைய E-mail ID தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல பாதிலை தாருங்கள் please........

என்னிடம் கேட்டபடியால் மெய்ல் அனுப்பி இருக்கிறன், பாருங்க. எனக்கு உடன்பாடில்லாத விடயம். அதனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அங்கே இருக்காது. ஆனால், ஒருதரம் வாசிச்சுப் பாருங்க. இங்கேயும் மற்ற த்ரெட்லயும் சகோதரிகள் சொல்லி இருக்கிற கருத்துகளையும் வாசியுங்க. மிச்சம் உங்கட விருப்பம்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

2 month karu kalikka

தோழி லலிதா அவர்களே,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்த்தானே தெரியும்?
நானும் உங்கள் தோழியின் நிலையில்த்தான் இருக்கிறேன்.
கருக்கலைப்பு பாவம்தான், ஆனால், ஆபத்துக்குப்பாவமில்லைஎன்பது என் கருத்து.
நிச்சையம் இயற்கைமுரையே வெற்றிபெருமேன்பதில் எந்தக்கருத்துமுரண்பாடுமில்லை. ஆகவே இயற்கை முறை தெரிந்தவர்கள் அவர்களுக்கு பரிந்துரைப்பது நலமென்று நினைக்கிறேன்.
இவ்விடத்தில், இயற்கைக்கருக்கலைப்புச்சாதனமான பப்பாளியை உட்கொண்டு பார்த்திருக்கலாம்.
இது ஒன்றரை மாதங்களுக்குமேல் செல்லாது.
குறித்த நாட்களுக்குள் மாதவிடாய் வரவில்லையென்றால், எள்ளும் வெல்லமும் சம அளவு எடுத்து மிக்சியில் பொடித்து உண்ணலாம்.
இரண்டுமாதங்களுக்கு மேலாகும் கருவிற்கு மருத்துவமே மகத்தானது.

நன்றி!

சிசுவும் உங்கள் குழந்தைகளே ஆகவே உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள்

namathu porulatharaththin adippadail karu kalaikkalam

மேலும் சில பதிவுகள்