வாங்கப்பா எல்லோரும் இங்க அரட்டைக்கு(பாகம்37)

எல்லோரும் இங்க வந்து ஜாலியா பேசுங்க..பழையது 100 மேல் போய்டுச்சு..

ஆரம்பிங்க பா உங்கள் நக்கல் நையாண்டி கேள்வி பதில் எல்லாம்

எங்கிருந்தாலும் எல்லோரும் ஓடி வாங்க..

நானே ஆரம்பிக்கிறேன் பா..யாரும் ஆன்லைன் ல இல்லையா?

உமா எப்படி இருக்கீங்க?

சின்ன பொண்ணு கவிஎஸ் நல்ல இருக்கீங்களா? ஷாம் எப்படி இருக்கார்?

மேனகா நல்லா இருக்கீங்களா? ஆமாம்பா ஒரு வழியா சீடை செய்ய கத்துக்கிட்டேன்..மருமக எப்படி இருக்காங்க? நீங்க எப்படி இருக்கீங்க?

மர்ழி நேத்து நல்லா அரட்டை அடிச்சீங்களோ?

ஜெயலஷ்மி மேடம் எங்கிட்ட பேசவே மாட்டீங்கிறீங்களே?

வனிதா எப்படி இருக்கீங்க?

நேத்து அதிராவ கூட அரட்டை ல பார்த்தேன்..நான் இல்லன்னா எல்லொரும் வந்து அரட்டைய ஆரம்பிச்சிருவாங்க பா..

சரி இப்பொ என்னொட யார் பேச வறீங்க?வாங்க..

என்னம்மா நாட்டாமை சவுக்கியமா? எப்படி இருக்கீங்க? சந்தோஷ் எப்படி இருக்கான்? பாவம் எதுக்கு நாட்டாமைய கஷ்டப்படுத்தனும்னு தான் உங்களை நாங்கள் பிரியா விட்டுட்டோம்.

பாருங்க சுரேஜினி உங்களை கூவி கூவி அழைக்கிறாங்க.

என்ன தாமரை கடமை அழைக்குதா? போங்க போங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கிண்டல் உங்களுக்கு கூட பிறந்த பிறப்பு அத தனியா என்னால பிரிக்க முடியுமா? உங்க ஹஸ் கிட்ட பேசிகிட்டே அருசுவையா?அம்மா எப்படி இருக்காங்கனு உங்க கிட்ட நிறைய தடவ கேட்டாச்சு..ம்ம்ம் பதில் தான் எழுத நேரம் இல்ல போல..என்னொட வணக்கத்தயாவது அம்மா கிட்ட கொடுத்திருங்க..இந்தாங்க அவங்களுக்கும் ஒரு தாமரை பூ...எல்லோருக்கும் கொடுக்கணும்னு நிறய வாங்கி வச்சுட்டேன்..இந்தாங்க உஙக்ளுக்கு ஒரு ரோஜா பூ...

உமா உங்களுக்கு அரட்டை அடிக்க யாராவது வருவாங்க..நான் கிளப்புறேன்..சந்தோஷ் தூங்க கூப்பிடுறான்..காலைல வரேன்..சீ யூ..உடம்ப பத்திரமா பார்த்துக்கங்க..

ஓகே தூங்குங்கப்பா. அம்மா நல்லா இருக்காங்க. தாமரை கொடுத்த தாமரைய கொடுத்திட்டேன்.

எனக்கு ரோஸ்ஸா ரொம்ப தேங்க்ஸ்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நல்லா இருக்கீங்களா பா?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் புது த்ரெட் ஆரம்ப்ச்சாச்சப்பா. சந்தோ வாஙக தாராளமப் பேசலாம்.உமா,ம்ர்ர்லி நேற்று நைட் 12மணிவரைக்கும் அரட்டை அடிச்சிட்டு தூங்கி காலையில எழுந்திருக்க 7.00ம்ணி ஆகிடுச்சி.பா. ஆம்மம் நீஙகள் ஒழுங்கா எழுந்திங்களா?

இது அனியாயம் சந்தோ ஜெயாவை போயா மேடம்னுலாம் சொல்லுறீங்க எனக்கு பொருக்க வில்லை

புது திரட் இப்பதான் பார்ட்தேன் ஜெயா...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் வனிதா,கவிதா உமா,ச்ந்தோ,மர்ர்லியா,சுரே,யாரயும் காணோம்.

ஹாய்

தாமரை,ஜெயா,உமா,கவி,மர்லி,அமர் அக்பர் அந்தோனி(,ஏம்பா கொஞ்சம் சின்ன பேரா வெச்சி இருக்கக்கூடாதாப்பா,சும்மாதான்)எல்லாரும் எப்படிப்பா இருக்கீங்க?என்னப்பா யாரையும் கோனோம்.

உமா குட்டி பாப்பா என்ன சொல்லுது ள்ளயிருந்து.உதைக்கிரதா நல்லா... சரி சரி உடம்பை நல்லா பாத்துக்கோங்க..

சந்தோ என்னப்பா இன்னும் தூங்கி எழுந்துக்கலையா.......

ஜெயா என்னப்பா மதியம் சாப்பாடு சாப்பிட்டீங்களா,சீகிரம் சாப்பிட்டுடு வாங்க அரட்டைக்கு....

மர்லி நீங்களாவது வைஇங்களா...சாப்பிடுட்டு வாங்க பொறுமையா ஓகேவா...

அ அ அ நீங்க எங்க இருக்கீங்க?

ஏம்ப்பா இந்த அருசுவையில வருதே அது எந்த ஊரு டைமுப்பா ஒரே குழப்பமா இருக்குது... தெரிஞ்சா சொல்லுங்க... எதுக்கும் சம்பந்தமில்லாம இருக்கு.

மேலும் சில பதிவுகள்