கம்பு தோசை செய்வது எப்படி ?

தோழி,

கம்பு தோசை செய்வது எப்படி ? என்று விளாக்கி எனக்கு உதவி செய்யவும்.

இப்படிக்கு,

ப்ரியா தியாகராஜன்

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா?

தாளிகா அக்கா அந்த வீட்டு பெரியவங்க ரீமாவ கேட்டதா செல்லுங்க....... நீங்க நலமா ? ( எனக்கு அப்பாவே தெரியும்க்கா நான் சும்மா உங்கல கலாட்டா பன்னேன்).

உங்கள் கம்பு பாயசத்துக்கு என்னுடைய நன்றிக்கா.....

ஆனா உங்கலுக்கு அந்த ஆசை உண்டு பன்னிட்டேனா... என்னை மன்னிச்சுடுங்கக்கா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்