கோழி வறுவல்

தேதி: December 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. கோழி - 1/2 கிலோ
2. வெங்காயம் - 1
3. பச்சை மிளகாய் - 3
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. வினிகர் - 2 தேக்கரண்டி
6. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
7. உப்பு
8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. தயிர் - 1 தேக்கரண்டி


 

கோழி தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும் (தண்ணீர் தேவையில்லை).
கோழி துண்டுகளை இந்த கலவையில் 1-2 மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து ஊற வைக்கவும் (மூடி போட்டு).
பின் கோழி துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்