ஒட்ஸ் தோசை

ஒட்ஸ் தோசை

தேவையாண பெருட்கள்:

1, ஒட்ஸ் - 1 கப்

2, பால் - 1/2 கப்
3, அரிசி மாவு - 1/2 கப்
4, முட்டை - 1
(அ)
5, கேதுமை - 1/2 கப்
6, வெங்காயம் - 2,
7, கடுகு, கரிலிஷ் - சிறிது.

செய்முரைய்:

ஒட்ஸ்யை 1 மணி நேரம் ஊரவைக்க வேண்டும். அதில் உப்பு தண்ணிர் தேவையாண அளவு ஊற்றி ஊரவைக்கவும். பிறகு அதில் அரிசி மாவு, முட்டை (அ) கேதுமை மாவு போட்டு பால் ஊற்றி கலந்துக்கேள்ளவும். அதன் பிறகு கடாயில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளித்து கரிவேப்பிலை செர்த்து முடிந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி கேட்டவும். பிறகு அதை தேசை ஊற்றவும்.

குறிப்பு:

இந்த உணவை ட்யட் உள்ளவர்கலும், சக்கரை நேயாளிகலுக்கும் உகந்தது

விரத நாள்களில் முட்டை சாப்பிடமுடியாது. அதனால் அரிசி மாவு (அ) கோழ்வரகு மாவும் சொர்க்களாம்.

மேலும் சில பதிவுகள்