புரவுஸ் (உளுந்து)

புரவுஸ் (உளுந்து)

புரவுஸ் வைத்து பக்க உணவு செய்ய முடியுமா....

என்ன செய்வது என்று டிப்ஸ் அல்லது செய்முறை விளக்கம் தாருங்கள் please........
புரவுஸ் வைத்து பக்க உணவு செய்ய முடியுமா....

என்ன செய்வது என்று டிப்ஸ் அல்லது செய்முறை விளக்கம் தாருங்கள் please........

இரண்டு முறை வினா வந்து விட்டது.
தவறுக்கு மன்னிக்கவும்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சைனீஸ் ஸ்ப்ரவுட்ஸ் வைத்து தனியா எதுவும் யாரும் ரெஸிபி போடலை. எனக்கு அது உளுந்து ஸ்ப்ரவுட்ஸான்னுமே தெரியலை. இதுவரை அது மூங்பீன் (moong bean) ஸ்ப்ரவுட்ஸ் என்று நினத்திருந்தேன்... பல சைனீஸ்/ஏஷியன் ரெஸிபியில் கலந்து போட்டு இருக்காங்க பாருங்க ..
"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா நீங்கள் சொல்வது சரிதான்.உளுந்து ஸ்ப்ரவுட்ஸ் கிடைப்பது கஷ்டம்.சைனீஸ் மலாய் கடைகளில் வைத்திருப்பது பச்சைப்பயிறு ஸ்ப்ரவுட்ஸ்தான். ஸ்ப்ரவுட்ஸ் கடைகளில் வரும்போது வெளிப்புற பச்சைத்தோலை எடுத்து விடுவதால் பார்க்க வெள்ளை உளுந்து போல இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எப்படி இருக்கீஙக

PED EGG + Miracle Foot repair cream

பத்தி கொஞ்சம் சொல்லுஙகலேன்

http://www.mypedegg.com/Default.asp?bhcp=1

இந்த product யூஸ் பண்ணலாமா

Best regards

kavisiva & இலா மோடம், நான் சிங்கப்பூரில் வந்த புதிதில் எனக்கு உளுந்து புரவுஸ் என்று சிலர் சென்னார்கள்.
அதனால்தான் கெட்டோன்.
உங்களிடம் சரியான தகவல்கள் பெற்றதர்க்கு நன்றி.
என் தவறை மன்னியுங்கள்.
சோயா பீன் புரவுஸ் என்பது உண்மைதானா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சுண்டல் செய்யுங்கள். பிரியாணிக்கு பீஸ் கு பதில் போடுங்கள். fried rice செய்யுங்கள்.

இல்லை அது பாசிபயிருதான்(Mung)

ப்ரபா சிங்கப்பூரில் சோயாபீன் ஸ்ப்ரவுட்ஸ்-ம் கிடைக்கும்.அது பாசிப்பயிறு ஸ்பிரவுட்ஸை விட நீளமாகவும் பயிறு பகுதி பெரியதாகவும் இருக்கும். ஆனால் சாதரணமாக நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகளில் பயன்படுத்துவது பாசிப்பயிறு ஸ்பிரவுட்ஸைத்தான்.
கவின் இங்கே கிடைக்கும் ஸ்பிரவுட்ஸில் சுண்டல் செய்ய முடியாது. நம் ஊரில் சாதாரணமாக கிடைப்பதில் முளை சிறியதாக இருக்கும்.இங்கெ கிடைப்பதில் முளை மட்டும் சுமார் ஒன்றரை இன்ச் நீளம் இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெட் எக் நல்லா இருக்கு நானே வாங்கி இருக்கேன். இப்ப தான் மிராக்கிள் புட் கிரீம் போடுறேன் அதுவும் இதுவரை நல்ல பலன் இருக்கு. பெஸ்ட் சாய்ஸ் பெட்ரோலியம் ஜெல்லி - குழந்தைகள் பகுதியில கேமமைல் வாசனயுடன் இருக்கும் நல்லா இருக்கு.
"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இங்கயும் ஏஷியன் கடைகளில் கிடைக்கிறது நீங்க சொல்வது போல. ஆனா எனக்கு அது சோயா ஸ்ப்ரவுட்ஸ் என்று தெரியாதே??!! இனி அது வாங்க மாட்டேன். எனக்கும் சோயாவுக்கும் ரொம்ப நெருக்கம் இல்லை

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்