குழந்தைக்கு தீப்புண் - அவசரம் உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்

ஒன்பது மாத குழந்தைக்கு மூக்கின் கீழே உதட்டுக்கு மேலே சிறிய பொட்டு அளவில் தீ பட்டு தோல் உறிந்து விட்டது. கொசுவர்த்தி சுருளை எடுத்து நாங்கள் கவனியாத போது வைத்து விட்டாள். என்ன செய்வது தோழிகளே தயவு செய்து உதவுங்கள்.

தோழிகளே தயவு செய்து தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை கூறுங்கள். ப்ளீஸ்.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

தீக்காயம் குழந்தைக்கு என்பதால் மருத்துவரிடம் ஆலோசிப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.முதலுதவியாக நல்ல தண்ணீரால் கழுவுங்கள்.பின்னர் மருத்துவரிடம் செல்வதே நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Please don't use the Mosquito Surul. It's not good for children's health.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்றில்லை நார்மலாகவே மொச்கிடோ காயின் யூஸ் செய்ய கூடாது அது மிக கெடுதி லிக்விட் வேணா யூஸ் செய்யலாம்...

நீங்க டாக்டரை பார்பதே சிறந்தது கவி சொன்னது போல..தேங்காய் எண்ணெய் கூட போடலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் கவி, கீதா & மர்ழியா

நன்றி உடனடியாக பதில் தந்ததற்கு.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

ஹாய் கவி, கீதா & மர்ழியா

நன்றி உடனடியாக பதில் தந்ததற்கு.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

சின்ன கைகுழந்தை என்பதலால் டாக்டரிடம் கேட்டு மருந்து போடுங்க. தற்சமயம் என்க்கு பெரியவங்க சொன்னதை சொல்கிறேன். வீட்டில் அரைத்த இட்லி,தோசை மாவு, தேன் இவை கைகுழந்தைக்கு தடவலாம். பெரியவங்க என்றால் இங்க், இருந்தால் கூட போடலாம். எதுக்கும் டாக்டரிடம் கேட்டு செய்வது நல்லது. கொசுவத்தி சுருள் நல்லதல்ல நிறய்ய நாள் யூஸ் செய்தால் சிலருக்கு பின்னாடி வீசிங் நிறய்ய பேருக்கு வருகிறது என்று சொல்லி கேட்டுருக்கிறேன்.

அன்பு நிஷா,
சோற்றுக் கற்றாழையை ஒடித்தால் வரும் ஜெல்லை தடவினால் எரிச்சலும் இருக்காது. தழும்பும் விழாது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

விஜி & செல்விமா நன்றி பதில் தந்ததற்கு.

இப்போ சரி ஆயிட்டு டாக்டர்கிட்ட காட்டியாச்சு.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

குழந்தைக்கு சரியாகிட்டா ரொம்ப சந்தோசம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்