சன்னா மசாலா தூள்

தேதி: December 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

1. தனியா - 1 மேஜைக்கரண்டி
2. சீரகம் - 2 மேஜைக்கரண்டி
3. கறுப்பு ஏலக்காய் - 2/3 தேக்கரண்டி (ceylon elachi or பெரிய ஏலக்காய், தோல் நீக்கியது)
4. ஏலக்காய் - 1/3 தேக்கரண்டி (தோல் நீக்கியது)
5. மிளகு - 1 2/3 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 3
7. லவங்கம் - 3
8. பட்டை - 1 சின்ன துண்டு
9. அம்சூர் பொடி - 1/3 தேக்கரண்டி (dry mango powder)
10. ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை (nutmeg)
11. ஜாதிபத்ரை தூள் - 1 சிட்டிகை (mace)


 

எல்லா பொருட்களையும் தனி தனியே வறுத்து வைக்கவும்.
ஆரியதும், மிக்ஸியில் போட்டு பொடி ஆக்கவும்.


விரும்பினால் இதில் சிறிது மாதுளை விதை (1/2 தேக்கரண்டி), வெந்தய கீரை காய்ந்தது (1/4 தேக்கரண்டி), காய்ந்த புதினா இலை - 1/4 தேக்கரண்டி சேர்த்தும் பொடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்