ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

மேம் நான் இப்போ மேனகா கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் யாகூவில். உங்க ஐ.டி எதில் இருக்குன்னு சொல்லுங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் செல்விமா
நானும் உமா கேள்வி பார்த்து ஆன்லைனில வந்தேன். உங்கள காணமா.. சரி வேலையா இருப்பீங்கன்னு விட்டுட்டேன்...
அட்மின் கிட்ட சொல்லி இப்படி எமெர்ஜென்சி கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல தனியா ஒரு கேட்கீப்பர் வைக்கணும் :-)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஓகே செல்வி மேம் உங்க ஐ.டி.யை மேனகா நாளை தரேன்னு சொன்னாங்க. வாங்கிட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புறேன்.அப்புறம் உங்களுடைய போன் நம்பர் எனக்கு அனுப்புங்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கரெக்ட் இலா. நீ சொல்றது தான் சரி. பாரேன், இப்படி ஆளாளுக்கு அவசரம்னு கூப்பிட்டா நான் எங்கதான் போறது?
இதுக்கே அவர் உன் பிள்ளைங்க உன்னைத் தேடறாங்க, போன்னு கிண்டல் பண்றாரு.
உமா, மேனகாகிட்டயே கேளு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் தனு எப்ப்டி இருக்கிங்க??

ஹாய் என்ன்ப்பா எல்லோரும் ரொம்ப பிசியா 3நாளா யாரையும் கணோம்

மாமி இது உங்களுக்கு நியாமா தெரியுதா? நான் இல்லைன்னு புதிதா அரட்டைய வேற ஆரம்பிச்சுட்டீங்களா!!!வனிதா, தானு எங்க போய்ட்டீங்க. வாங்க மாமிய கலாய்க்கலாம்.

என்னப்பா கால வாரிட்டீங்க ஒருத்தரையும் கானோம்.

பரி, உத்ரா, தானு, உமா, கவி, இலா, கீதா, மேனகா, மற்ற எல்லா தோழிகளும் நலமா???!!! வாங்க பரி.... ஊர் போய் கொண்டாட்டமா? உத்ரா... உங்களுக்கு யாஹூ'ல மெஸேஜ் அனுப்பினேன்... பாதிங்கலா? கீதா உங்களுக்கும் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா இப்போ எப்படிப்பா இருக்கீங்க? சரியாயிடுச்சா?

உத்ரா நான் நலமே!!! நீங்க எங்க அப்பப்போ காணாம போயிடுறீங்க.

மற்ற தோழிகளெல்லாம் எங்கப்பா போயிட்டீங்க?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்