ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

ஹாய் உமா மெயில் படிச்சேன் பா. ரிப்ளே பாருங்க. யஹூ ல அக்சப்ட் கொடுங்க.

ஹாய்
எல்லோரும் எப்படி இருக்கிங்க?. நான் அறுசுவைக்கு புதுசு. உங்க எல்லோருடனும் அரட்டை அடிக்கலாம்னு இருக்கேன். எனக்கு தமிழ் புத்தகம் படிக்கனும்னு ஆசை. நெட் அல்லது டவுன்லோட் பண்றதுக்கு எந்த சைட் போகலாம்.my mail id is nalinirajan2007@gmail.com.
plz send it to my id.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹாய் நளினி,
நலமா? உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் பாகம் 41க்குப் போய்விட்டார்கள். அங்கு போய் கேள்வியை மீண்டும் கேளுங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

thanks imma

மேலும் சில பதிவுகள்