ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

இதோ கிளம்பிட்டேன் கட்டாயம் நான் நாளைக்கு உங்ககிட்ட பேசுவேன் மேம். ஓகே குட் நைட் . நீங்க சொன்ன மாதிரி மிளகு ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உனக்கு ரொம்ப கொழுப்பு தான், பிள்ளைதாச்சி பொண்னு இப்படியா ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்க? இருமினா, குழந்தை நெஞ்சில முட்டும்பாங்களே. அம்மாவாவது சொல்லக் கூடாது? இரு, உன் ஹஸ் வந்ததும் போட்டுக் கொடுக்கறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உமா உண்மையாதானப்பா பாரீஸ்ல நடந்தது.திருமணமாகி நான் கனடா வந்துட்டன்.2 வது தடவையும் வீடுஉடச்சு மிச்சம்மீதியும் எடுத்துவிட்டார்கள்.சண்டேதானே கொண்டாட்டம் நடக்கும் அதுக்கு சண்டே லாக்கரில் இருந்து எடுக்க முடியாது.முதலே எடுத்து வைக்கவேண்டும் அதைவிட எங்களுக்கு ஒரே கொண்டாட்டங்கள் வரும் அதனால் வீட்டில்தான் கூடுதலா வைத்திருப்போம்.இப்போ கமரா பூட்டி போலீசுக்கு அலாம் கணக்‌ஷன் குடுத்திருக்கு.

செல்வி அக்கா மிக்க நன்றி இதைவிட நல்ல கிவ்ட் இருக்க முடியாது.நல்ல ஐடியா.செல்வி அக்கா அப்புறம் இப்புறம் எண்டெல்லாம் தமிழ் கதைக்க பழகிக்கொண்டு இருக்கிறன். உங்கட அன்பான அழைப்பே சந்தோசமா இருக்கு பாப்பம் .

சுரேஜினி

உமா இருமல் இப்போ எப்படி இருக்கு? இருமும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருமுங்க..பாப்பா திட்ட போகுது..அப்புறம் ஏன் காலைல பேசும் போது சொல்லல?இன்னொனு அப்போவே சொல்லனும்னு நினைச்சேன் பா..தூக்கம் வரலனு நைட் ரொம்ப நேரம் முழிக்காதீங்க, கஷ்டபட்டு தூங்கிருங்க..சீக்கிரம் தூங்க போனாதான் சீக்கிரம் தூங்க முடியும்..தூக்கம் வரலனா கொஞ்ச நேரம் ரூமுக்குள்ளவே சின்ன லைட் வெளிச்சதுல நடங்க..இல்ல படிக்கும் பழக்கம் இருந்தால் ஏதாவது நல்ல புக் படிங்க..சரியா நேரத்துக்கு சாப்பிடுற மாதிரி தூங்கவும் செய்யனும் பா..நல்ல பொண்ணா இருங்க..இல்ல உங்க ஹஸ்க்கு கால் பண்ணி சொல்லிருவேன்..

இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழிச்சு அரட்டைக்கு வந்து இருக்கேன்..யாராவது லைன்ல இருக்கீங்களா?

அட போங்கப்பா..இப்படி யாரும் இல்லாத நேரத்தில வந்துட்டு போறதே எனக்கு வேலையா போச்சு..காலைல வந்து பார்த்தால் புது திரட் ஆரம்பிச்சிருக்கும் அவ்ளோ பதிவு இருக்கும்..நான் கிளம்புறேன்..எல்லோருக்கும் ஒரு ஹாய் தென் பாய்..என்ன செய்ய?

என்ன தாமரை முடிஞ்ச அளவு புலம்பிட்டு போயிருக்கீங்க. சுரேஜினி மட்டும் தான் தனியா புலம்புவாங்கன்னு நினைச்சா நீங்களுமா? (எனக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சுரேஜினியை வம்பிழுத்தால் தான் தூக்கம் வருது!!?!)

என்னப்பா எல்லாரும் என் ஹஸ் கிட்ட சொல்லுவேன்னு மிரட்டுறீங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நான் கிறிஸ்துமஸ் பிஸியில இருக்கேன்.அதனால் என்னை யாரும் தேட வேண்டாம்.வெள்ளிக்கிழமை அன்று வருகிறேன் சரியா[அப்புறம் என்னை கண்டுபிடிப்பவர்களுக்கு கொற்காசு கொடுக்கப்படும்னு அறிவிப்பெல்லாம் வரும் அதான் இந்த அறிவிப்பு]

The average age of the army man is 19 years.
He is a short haired, tight-muscled kid who, under normal circumstances is considered by society as half man, half boy. Not yet dry behind the ears, not old enough to buy a beer, but old enough to die for his country. He never really cared much for work and he would rather wax his own car than wash his father's, but he has never collected unemployment dole either.

He's a recent college graduate; he was probably an average student from one of the Kendriya Vidyalayas, pursued some form of sport activities, drives a ten year old jalopy, and has a steady girlfriend that either broke up with him when he left, or swears to be waiting when he returns from half a world away. He listens to rock and roll or hip -hop or country or gazals or swing and a 155mm howitzer.

He is 5 or 7 kilos lighter now than when he was at home because he is working or fighting the insurgents or standing gaurd on the icy Himalayas from before dawn to well after dusk or he is at Mumbai engaging the terrorists. He has trouble spelling, thus letter writing is a pain for him, but he can field strip a rifle in 30 seconds and reassemble it in less time in the dark. He can recite to you the nomenclature of a machine gun or grenade launcher and use either one effectively if he must.

He digs foxholes and latrines and can apply first aid like a professional.
He can march until he is told to stop, or stop until he is told to march.
He obeys orders instantly and without hesitation, but he is not without spirit or individual dignity. His pride and self-respect, he does not lack.
He is self-sufficient.
He has two sets of combat dress: he washes one and wears the other.
He keeps his water bottle full and his feet dry.
He sometimes forgets to brush his teeth, but never to clean his rifle. He can cook his own meals, mend his own clothes, and fix his own hurts.
If you're thirsty, he'll share his water with you; if you are hungry, his food. He'll even split his ammunition with you in the midst of battle when you run low.

He has learned to use his hands like weapons and weapons like they were his hands.
He can save your life - or take it, because that is his job.
He will often do twice the work of a civilian, draw half the pay, and still find ironic humor in it all.
He has seen more suffering and death than he should have in his short lifetime.

He has wept in public and in private, for friends who have fallen in combat and is unashamed.

He feels every note of the Jana Gana Mana vibrate through his body while at rigid attention, while tempering the burning desire to 'square-away' those around him who haven't bothered to stand, remove their hands from their pockets, or even stop talking.

In an odd twist, day in and day out, far from home, he defends their right to be disrespectful.
Just as did his Father, Grandfather, and Great-grandfather, he is paying the price for our freedom.

Beardless or not, he is not a boy.
He is your nation's Fighting Man that has kept this country free and defended your right to Freedom. He has experienced deprivation and adversity, and has seen his buddies falling to bullets and maimed and blown.

But,

He has asked nothing in return, except our acknowledgement of his existence and understanding of his human needs.
Remember him, always, for he has earned our respect and admiration with his blood.
And now we even have women over there in danger, doing their part in this tradition of going to War when our nation calls us to do so.

As you go to bed tonight, remember this shot. . ..
A short lull, a little shade and a picture of loved ones in their helmets.

Prayer wheel for our military... please don't break it Please send this on after a short prayer.
Prayer Wheel

'Lord, hold our Indian Army in your loving hands.
Protect them as they protect us.
Bless them and their families for the selfless acts they perform
for us in our time of need."

When you receive this, please stop for a moment and say a prayer
for our soldier, sailors , and airmen , in all frontiers
There is nothing attached...
This can be very powerful...
Of all the gifts you could give a Soldier, Sailor, or Airman,
prayer is the very best one.

He will always do you proud!!!

பாருங்கப்பா நம்ம மேனகாவை (ஆமா அது யாருப்பா பொற்காசுன்னு அறிவிச்சது. எனக்கு தெரிஞ்சிருந்தா நான் உங்களை கண்டுபிடிச்சி தந்து எட்டப்பன் வேலை பார்த்திருப்பேன் ஹி ஹா ஹா..)

என்னப்பா யாராவது லைனில் இருக்கீங்களா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்