ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

ஹாய் உமா

ஹாய் உமா எப்படி இருக்கிங்க?

nangalum irukkamule

என்னப்பா ஜெயா என்ன ஆளையே காணோம். குழந்தைகளோட நீங்களும் லீவை நல்லா கொண்டாடுறீங்களா?

யாருங்க அது tajfarouk உங்களோட உண்மையான பேரை சொல்லி உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் எல்லாருக்கும் வணக்கம்.எப்படி இருக்கீங்கப்பா...ஜெயலஷ்மி,உமா என்னப்பா என்ன அரட்டை அடிக்கிரீங்கலா...உமா இருமல் இப்போ எப்படி இருக்கு...செல்வி மேடம் சொன்ன மாதிரி செய்யரீங்களா அதான்பா மிளகை வாயில் வைத்துகொள்ளுங்கள் இருமல் கட்டுப்படும்.ஏன்பா ஐஸ்கிரீம் ஆசை வந்தது உங்களுக்கு இப்போ.அதூம் இந்த மார்கழி மாத குளிருல....

ஜெயா என்ன செய்யரீங்க பிள்ளைங்ககூட விளையாடுரீங்களா. எல்லாரும் சாப்பிட்டாச்சா

ஹாய் என்ன்ப்பா பசங்க எஙக பா கணிணி ய தராங்க.அவங்க விளையாடிட்டு இருக்காங்க.அப்படியே நான் வந்தாலும் யாரும் கணோம். என்ன செய்றது?

ஹாய் தனு எப்படி இருக்கிங்க?

என்ன தனு வணக்கம்னெல்லாம் அரசியல்வாதி மாதிரி ஆரம்பிக்கிறீங்க. சரி சரி எங்க ஓட்டு உங்களுக்குத்தான்.

ஆமாப்பா அதான் விதி. ஆசைப்பட்டு சாப்பிட்டு இப்போ அனுபவிக்கிறேன்.இருமினால் பாப்பாவுக்கு கோபம் வந்து நல்லா என்னை உதைக்குது.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

என்ன ஜெயா சுத்த தமிழுல கணீணீ நு எழுதரீங்க.நினைச்சேன் நானே கேக்கலாம்னுதான் நினைத்தேன் பசங்க விடமாட்டேங்கராங்கலான்னு நீங்கலும் சொல்லிட்டீங்க..பின்ன என்ன ராதை ஸ்கூல் போனபிரகு நீங்கதானே தினமும் பிசில இருகீங்க அதான் 10 நாள் லீவும் அவங்கலுக்குதான்....ராதை அம்மாவை பிசில கைவெக்க விடாதேப்பா........என்ன ஆன்டி சொல்லுரது கேக்குதா.....

என்னப்பா தனு நீஙக இப்படி சொல்ரீங்க.ராதைக்கு ஹரி கணிணி ய தராமா ஓரே ரகளை. மவுச அள்ள்ள்வு அழகா ஹன்டெல் பண்ரான் பா.

மேலும் சில பதிவுகள்