ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

மர்லியா எங்கே பா கணோம்.வனிதா கிட்ட் நேற்று சாட்டிங் செய்தேன். அழகா ,ஸ்லிம்மா இருக்காங்க.யாராவது ஒல்லியாவனும்ம்னா அவஙக கிட்ட் டிப்ஸ் கேட்கலாம்.
சரியா வனிதா.பரிமளா எப்ப்படி இருக்கிங்க?

ஹாய் தனு ,உமா எங்கே பா வந்த வேகத்திலேயே கிள்ம்பிட்டீஙளா??

ஜெயா நான் இருக்கேன்பா. நம்ம தனு தான் ஓட்டு கேட்கப்போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

தனு தனு தனு வாங்க அப்புறம் போகலாம்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஓகே ஓகே உமா இருக்கிங்களா?உங்க ஐடி யாரிடம் இருக்கு??

ஹாய் ஜெயா, பரி, உத்ரா, கீதா, உமா, சந்தோ, சுரேஜினி, தனு, இலா, இமா, தளிகா, அதிரா, மேனகா.... இன்னும் யாராவது விட்டுடேனா??!! எல்லாரும் நலமா?! அப்பப்பா.... 2 நாள்ள ஒரு இழையை நிறைச்சுடுறீங்கலே... எப்படி முடியுது?! எனக்கு இங்க ஒபன் ஆகவே அழுது. :(

சுரேஜினி பணம் 4000 சரியான தொகை, அவங்க சொன்ன பரிசு பொருளும் சரியான தேர்வு. எப்போ போறீங்க?! எப்போ வருவீங்க?! எப்படியோ.... நல்லா எஞ்சாய் பண்ணுங்க.

ஜெயா... நீங்க என்னை சாட்'ல ஓட்டினது பத்தாம இங்கயும் ஆரம்பிசிடீங்கலா லொல்ல??!! காப்பாத்துங்கப்பா யாராது.... பரி பொண்ணு இருந்திருந்தா என்னை காப்பாத்த ஓடி வரும்....

பரி.... வாங்க சீக்கிரம், மாமி என்னை ஓட்டிகிட்டே இருக்காங்க. நேத்து சாட்'ல "தோசை எப்படி செய்வீங்க?!! தோசை மாவுலயா?!! ஆச்சர்யமா இருக்கே"ன்னு கலாட்டா பண்றாங்க பரி. :(

கவி.... நீங்க ரொம்ப பாவம், உங்கலயும் இப்படி தான் கலாட்டா பண்ணுவாங்கலாமே இந்த மாமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஐயையோ
என்னமாதிரி எல்லோரும் கதைக்கிறீங்க? எனக்கும் கலந்துகொள்ள ஆசை ஆனால் முடியவில்லை... உமா.. கற்கண்டு வாங்கி வாயில் போட்டுக்கொண்டிருங்கள் இருமல் குறையும். நன்சீரகம்(சின்னச்சீரகம்) அவித்துக் குடியுங்கள். குறைந்துவிடும், இருமுகிறபோது வாயைத் திறந்து இரும வேண்டும்.

எல்லோரையும் தனியே விசாரிக்க ஆசை முடியவில்லை.

சுரேஜினி, இந்தியா போறீங்களா? எனக்குப் பொறாமையா இருக்கு:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் என்னப்பா என்னை தேடுரீங்கலா நான் அதுக்குள்ள என் இங்க ஒரு ஃப்ரென்டு வ்ந்துட்டாக்க அவங்ககிட்ட பேசப்போயிட்டேன் சரி நீங்க ரென்டு பேரும் கடலை போடுங்க நான் அவங்கலுக்கு காஃபி போடனும் உங்கலுக்கு தரேன் சமத்தா குடிச்சுடனும் அப்புரம் வரேன்.விருப்பமிருந்தால் எனக்கும் உங்க இருவரின் ஐடி யை கொடுங்க.தப்பா நினைக்காதீங்க சரியாப்பா

வனிதா,
என்னைக் கேட்காமல் விட்டிட்டீங்களே? நான் இல்லையென்ற தைரியம் தானே? நான் குறிப்புத் தேட வந்தேன், ஆனால் அரட்டையில் இருக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அச்சச்சோ தனு... கண்ணை மூடிகிட்டு கெனத்துல குதிக்கலாம், நீங்க திரந்துகிட்டே குதிக்கனும்'னு அடம் பிடிச்சா எப்படி??!!! உமா... இங்கயே தாங்கல... ஜெயா, நான் இப்ப தான் பதிவு போட்டேன், 2 பேரயும் ஐடி கேகறீங்கலே...!!! [உமா, ஜெயா... 2 பேரும் கோசிக்கபிடாது... சமத்து. அழாம நல்ல பிள்ளையா இருந்தா 2 பேருக்கும் பாடாம் பர்ஃபி அனுப்பறேன்]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தனு என்னோட ஐடி சேலம் தோழிகளூக்கு நு ஓரு த்ரெட் அதுல இருக்குப்பா.

அதிரா வாங்கோ எப்படி இருக்கிங்க?

வனிதா என்ன செய்ரிங்க?

தனு உஙக ஐடி கொடுங்க

மேலும் சில பதிவுகள்