ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

அதிரா... உங்க பேரும் சொல்லி கேட்டு தான் இருக்கேன்... மறுபடி பாருங்க. :) உங்களை விடுவேனா?! நான் கேட்ட நேரம் தான் வராதவங்க வந்திருகீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சும்மா தான் இருக்கேன் ஜெயா... இன்னைக்கு பாபா பாக்க இவர் கூட வேலை பாக்கும் சிலர் வருவாங்க போல [நேத்து இவங்க வராங்கன்னு தான் ஏமாத்திட்டார்], அதனால காலைல இருந்து இனிப்பு அது இதுன்னு செய்துகிட்டு இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,ஜெயலஸ்மி, தனு...
நானும் இருக்கிறேன்... கொஞ்சநேரம் இருப்போமே என்று வந்துவிட்டேன். நேற்றோடு இங்கு பாடசாலை விடுமுறை ஆரம்பம், அதனால் எனக்கு நிம்மதி... நேரம் பார்த்து ஓடத் தேவையில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா
கெதியா வாங்கோ என்றால்... சீக்கிரமா வாங்கோ என்று அர்த்தம்... இப்ப முழங்கிட்டுதோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்லாவே முழங்கிட்டுது. :) நீங்க வேலை பாக்கறீங்கலா அதிரா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க எல்லாரும் திடீர்ன்னு காணாம போயிட்டீங்க???!! :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ வனிதா இருக்கீங்களா ,.....நான் இருக்கேன்பா இங்கே என்ன உங்கலுக்கு உடம்பு முழுசா சரியாயிடுதாப்பா

உமா அக்கா பொட்டுகடலை, மிளகு, வறுத்த பாதம் 15, பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து திரித்து சாப்பிட்டு வாருங்கள். இருமல் குறையும். மிளகு மட்டும் காரம் பார்த்து சேர்க்கவும். இருமல் வந்தால் இளஞ்சூடான தண்ணீர் குடிக்கவும் அல்லது சிறிய துண்டு சுக்கு அல்லது இஞ்சியை வாயில் போடவும்.

நன்றி தனு... நம்ம உடம்பு இப்போ சவுக்கியமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கே போயிட்டாங்க உமாவும் ஜெயாவும் இருங்கனுதான் சொல்லிட்டு போனேன் வந்து பார்த்த ஆளைக்கானோம்.(என்னோட காஃபிய குடிச்சுட்டு மயங்கிட்டாங்களோ.) உமா.......ஜெயா,...........அதுக்குள்ள பாருங்க நடுவுல அதிராவும் வந்து போயிட்டு இருக்காங்க....எல்லாரும் மின்னல் மாரி வராங்க போராங்க சரி சரி .....நாம வேலைய பார்ப்போம் அதான் அரட்டை அடிக்கலாம்...

வனி....என்னப்பா இருக்கீங்களா இல்லை நீங்களும் மின்னலாயிட்டீங்களா...

மேலும் சில பதிவுகள்