ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

இங்கயே தான் இருக்கேன்... இப்போ தான் சமோசா ஃபிரை பண்ண போலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமோசாவா வனி அப்படியே எனக்கும் ஒரு நாலு சமோசா பார்சல் பன்னுங்க...சீக்கிரம் போங்க போயி சமோசாவை வறுங்க...

உமா,ஜெயா,அதிரா எல்லாரும் வாங்க வாங்க நம்ம வனிதா நமக்கு சமோசா தராங்க.....ஓடியாங்கோ....

ஹாய் தனு சமோசா வா என்க்கு அவ்வள்வா பிடிக்காதுப்பா.அதானல என்க்கு நீங்களே சாப்பிடுங்க:-)

இந்தாங்க உங்க எல்லாருக்கும் சமோசா. ஜெயா.. சமோசா பிடிகாட்டா வட்டயப்பம் சாப்பிடுங்க. :) உங்களுக்கு ச்பெஷல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயா என்னோட ஐ.டி. மேனகா, தாமரை, செல்வி மேம் கிட்ட இருக்கு வாங்கிக்கோங்க. நான் என் போட்டோ அனுப்புறேன். ஆனா நம்ம வனிதாவை கலாய்ச்ச மாதிரி என்னை கலாய்க்கக்கூடாது ஆமா சொல்லிட்டேன் (சும்மா உல்லலாய்க்கு).

அப்புறம் இந்த வனிதாவோட ஐ.டி-ஐ நான் ஆட் பண்ணிட்டேன். அவங்களும் அக்சப்ட் பண்ணிட்டாங்க. ஆனாலும் இந்த வனிதா ஒரு நாள் கூட என்கிட்ட பேசலைப்பா. எங்க வனிதா?

தனு அதென்ன விருப்பமிருந்தால் கொடுங்கன்றீங்க. ஜெயா என்னன்னு கேளுங்கப்பா (ஜெயா கிட்ட வாங்கிக்கோங்க தனு).

அதிரா நன்றிப்பா. நான் டிரைப்பண்ணுறேன். உண்மையாவே உங்க தமிழ் ரொம்ப அழகுப்பா (சுரேஜினி உங்க தமிழும் தான்).

அரசி நன்றிப்பா. எனக்காக பதிவு போட்டதற்க்கு (இந்த இருமலை விரட்டிட மாட்டேனா என்ன?).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா... நான் வரும்போதெல்லாம் நீங்க சாட்'ல இருக்கற்து இல்ல. :) ஜெயா... உமா பாவம் புள்ளதாச்சி பொண்ணு.... கலாட்டா பன்னபுடாது புரிஞ்சிதா?! ஹிஹிஹீ.

ஏன் உமா... சாட்'க்கு வற்றவங்கலயே விரட்டும்போது, இருமல் எம்மாத்தரம் உங்களுக்கு????!!! ஜுஜுபீ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இப்போ ஆன்லைனில் இருக்கீங்களா? முடிஞ்சா வாங்க. ஜெயாவுக்கு என்னோட ஐ.டி கொடுத்திருங்கப்பா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா நீஙக சேல்ம் தோழிகளுக்கு அந்த் த்ரெட்ல என்னோட ஐடி இருக்குப்பா.நீங்க வனிதவெல்லாம் ந்ம்ப்தீங்க ஏன்ன் அவஙக என்கூட சாட்டிங் நேற்றுதான் பண்ணீனாங்க.அவ்வங்க ரொம்ப பிசினு நினைக்கிறேன். நீஙக என்க்கு மெயில் பண்ணுங்க ஓகேவா

ஹாய் வனிதா உமா ரொம்ப நல்ல பொண்ணு அவஙள கலாய்க்க மாட்டேன்.

தனு உஙகலோட ஐடி கொடுங்க.விருப்பமிருந்தால்(இது எப்படி இருக்கு)

பரிமளா நிங்க உஙக அம்மா வீட்டில் இருக்கின்ஙளா?அதான் ரொம்ப லொல்லா ஜெயந்தி மாமி சொன்ன்ங்க.நீஙக உங்க அம்மா வீட்டில் இருப்பதாக பெங்கலூருக்கு வாஙக உங்களை கவ்னிக்கிறேன்

மணி

எப்ப ஊரில இருந்து வந்தீங்க.. மகள் எப்படி இருக்கா?
வீட்டில இருந்தா சொல்லுங்க.. பிரீயா இருக்கும் போது போன் பண்ணறேன்

"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

i m new to this site.i m searching for a friend.if u want me to add in ur friends list send a message for me
saranya

indrae sei nandrae sei

மேலும் சில பதிவுகள்