குறிப்பை எப்படி அனுப்புவது

என்னிடம் உள்ள குறிப்பை எப்படி அனுப்புவது? அறுசுவை"க்கு அனுப்பினால் பதில் ஒன்றும் இல்லை.எப்பொழுது வெளியிடப்படும்? யாரவது சொல்லுங்க ப்ளிஸ்

தோழிகளே யாராவது சொல்லுங்க ப்ளிஸ் ..என்னிடம் உள்ள குறிப்பை எப்படி அனுப்புவது? அறுசுவை"க்கு feedback@arusuvai.com "ku அனுப்பினால் பதில் ஒன்றும் இல்லை.எப்பொழுது வெளியிடப்படும்?

அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

தொடர்புக்கு என்பதன் மூலம் அனுப்பவும்,பின்பு நீங்கள் அறுசுவை ஒப்பன் பண்ணும் போது குறிப்பு சேர்க்க என்று இருக்கும்,அதனை கிளிக் செய்து அனுப்பவும்.முடியாவிட்டால் arusuvaiadmin@gmail.com மெயில் அனுப்பி விபரம் சொல்லவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்