தேங்காய் லட்டு

தேதி: December 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. தேங்காய் துருவல் (ட்ரை) - 3 கப்
2. பால் - 1 கப்
3. சர்க்கரை (சீனி) - 2 கப்


 

ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்.
பால் கொதித்ததும் 2 கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளரவும்.
சிறிது நேரத்தில் பால் முழுதும் தேங்காய் உறிந்து விடும், இப்போது சர்க்கரை சேர்த்து கிளரவும்.
மிதமான தீயில் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளரவும்.
லேசான சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.
இதை மீதம் இருக்கும் ஒரு கப் தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்